சாளரம்

cāḷaram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காற்று அல்லது ஒளி புகுவதற்காக வீட்டுச் சுவர்களிலும், வண்டிகளின் பக்கவாட்டிலும் இருக்கும் திறப்புகள். பெரும்பாலும், மரம், கண்ணாடி அல்லது கம்பிகளிலான கதவுகளைக் கொண்டிருக்கும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாளரம்)
2.
கணினி. கணினித் திரையின் ஒரு பகுதி. இது பிற கோப்புப் பார்வைகளிலிருந்து தனித்த இன்னொரு செயல்பாடு அல்லது பார்வைக்கு உதவுகிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாளரம்)
3.
பலகணி — windows
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 726)
4.
முழு வட்ட வடிவில் அமைந்திருக்கும் வட்டமான திறப்பு (1) எருத்து மூக்கு : புறநிலை விரிந்த அல்லது உருள் வடிவக் கோணம் (2) (மர.வே.) நீட்டிக் கொண்டிருக்கும் பகுதிகளுக்கு நெருக்கமாக உள்ளவற்றைச் சமன்படுத்துவதற்கான ஒரு சிறு சாய்தளம் — bull's-eye
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 123)
5.
1. புவிக்காற்று வெளியிலுள்ள திறப்புகளில் ஒன்று. புறவான வெளியிலிருந்து ஒளியும் வானொலி அலைகளும் இவற்றின் வழியே ஊடுருவிப் புவியை அடைபவை. 2. தனி விளைவுகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறிய பகுதி. கணிப்பொறியில் காட்சி வெளிப்பாட்டகத்தில் உள்ளது 3. மென்பொருள் — window
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 469)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ncbq7kxc/

தமிழ்
“சாளரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ncbq7kxc/
APA
Oliyon Research. (2026). சாளரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ncbq7kxc/
MLA
"சாளரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ncbq7kxc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment