{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ncbq7kxc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ncbq7kxc/", "kind": "word", "headword": "சாளரம்", "romanization": "cāḷaram", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:56:53.476812+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "காற்று அல்லது ஒளி புகுவதற்காக வீட்டுச் சுவர்களிலும், வண்டிகளின் பக்கவாட்டிலும் இருக்கும் திறப்புகள். பெரும்பாலும், மரம், கண்ணாடி அல்லது கம்பிகளிலான கதவுகளைக் கொண்டிருக்கும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "சாளரம்"}, {"n": 2, "definition_ta": "கணினி. கணினித் திரையின் ஒரு பகுதி. இது பிற கோப்புப் பார்வைகளிலிருந்து தனித்த இன்னொரு செயல்பாடு அல்லது பார்வைக்கு உதவுகிறது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "சாளரம்"}, {"n": 3, "definition_ta": "பலகணி", "needs_definition": false, "gloss_en": "windows", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 726"}, {"n": 4, "definition_ta": "முழு வட்ட வடிவில் அமைந்திருக்கும் வட்டமான திறப்பு (1) எருத்து மூக்கு : புறநிலை விரிந்த அல்லது உருள் வடிவக் கோணம் (2) (மர.வே.) நீட்டிக் கொண்டிருக்கும் பகுதிகளுக்கு நெருக்கமாக உள்ளவற்றைச் சமன்படுத்துவதற்கான ஒரு சிறு சாய்தளம்", "needs_definition": false, "gloss_en": "bull's-eye", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 123"}, {"n": 5, "definition_ta": "1. புவிக்காற்று வெளியிலுள்ள திறப்புகளில் ஒன்று. புறவான வெளியிலிருந்து ஒளியும் வானொலி அலைகளும் இவற்றின் வழியே ஊடுருவிப் புவியை அடைபவை. 2. தனி விளைவுகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறிய பகுதி. கணிப்பொறியில் காட்சி வெளிப்பாட்டகத்தில் உள்ளது 3. மென்பொருள்", "needs_definition": false, "gloss_en": "window", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 469"}]}}