தமியன்

tamiyaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தனியாயிருப்பவன்; தனியன், தனியாள்
தானே தமியன்வந்தன னளியன் ( 16, 58)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தமியன்)
2.
கதியற்றவன்; வறியவன்
தமியனேன் தனிமை தீர்த்தே( 5, 68).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தமியன்)
3.
ஏழை, தனித்தவன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 209)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k5arec2j/

தமிழ்
“தமியன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k5arec2j/
APA
Oliyon Research. (2026). தமியன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/k5arec2j/
MLA
"தமியன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k5arec2j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment