தனிமை

taṉimai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உவமை இன்மை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 213)
2.
தனித்திருக்கும் தன்மை, (குறள் 814).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 141)
3.
1. ஒரு கணினி பாதுகாப்பு அமைப்பில், தரவுவைப் பகுதி பகுதியாகப் பிரித்து தேவையின் அடிப்படையில் அணுகுதல். 2. தனியாகப் பிரித்திருத்தல் அல்லது மற்றவற்றிலிருந்து தனிப்படுத்தல் — Isolation
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தனிமைப் படுத்தல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 799)
4.
1 ரகசியம், 2. மருத்துவர் நோயாளி உறவில் அந்தரங்க நிலையை மதித்தல் — privacy
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: அந்தரங்கத் தன்மை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 895)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9exqrcy8/

தமிழ்
“தனிமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9exqrcy8/
APA
Oliyon Research. (2026). தனிமை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9exqrcy8/
MLA
"தனிமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9exqrcy8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment