கண்டம்

kaṇṭam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
துண்டம்; இறைச்சி அல்லது மீன் துண்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டம்)
2.
நிலத்தின் பெரும்பிரிவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டம்)
3.
சோதிடத்தில் கிரகநிலைகளின் காரணமாக உயிருக்கு நேரிடக்கூடிய ஆபத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டம்)
4.
அளப்பதற்காக எடுத்துக் கொண்ட நிலப்பகுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டம்)
5.
பகுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டம்)
6.
பல்வண்ணத் திரை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டம்)
7.
வயல்வரம்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டம்)
8.
வெல்லம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டம்)
9.
கண்டசர்க்கரை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டம்)
10.
வாள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டம்)
11.
எழுத்தாணி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டம்)
12.
கவசம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டம்)
13.
கேந்திரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டம்)
14.
கண்டசாதி - தாளத்தின் சாதி ஐந்தனுள் ஒன்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டம்)
15.
தொண்டை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டம்)
16.
கழுத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டம்)
17.
குரல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டம்)
18.
யானைக் கழுத்தில் இடும் கயிறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டம்)
19.
27 ஒகங்களில் (யோகம்) ஒரு வகை, கண்ட யோகத்தின் தனித்தமிழ் சொல்லும் இதுவே.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டம்)
20.
சர்க்கரை, மணி, இடையூறு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 108)
21.
பரதகண்டம், குருகண்டம், கிம்புருடகண்டம், இளாவிருத கண்டம், அருவருட கண்டம், கேதுமால கண்டம், இரமிய கண்டம், பத்திராசுவ கண்டம், இரணிய கண்டம், (நவகண்டம்).
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 416)
22.
மிடறு, குரல்வளை.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 90)
23.
கடல் தரைக்கு மேல் எழும் பெரிய நிலத்தொகுதி. கண்டங்கள் ஏழு - ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அண்டார்க்டிகா. (பு.அறி) — continent
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 101)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zkkdya3c/

தமிழ்
“கண்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zkkdya3c/
APA
Oliyon Research. (2026). கண்டம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/zkkdya3c/
MLA
"கண்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zkkdya3c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment