கையேடு
kaiyēṭu
பொருள்கள் · Senses
1.
ஒரு துறையின் செயல்முறைகளை விளக்கும் சிறிய நூல்.
— handbook, manual, diary, day-book, reference book, guide
2.
நாள் குறிப்பேடு.
3.
ஒரு தேர்வுக்கான வினா-விடைகள் அடங்கிய நூல்.
4.
கையில் எடுத்துச் செல்லக்கூடிய வழிகாட்டு நூல். பொறியியல் முதலிய ஒவ்வொரு தொழிலுக்கும் தேவையான தகவல்கள், சூத்திரங்கள் அடங்கிய தனித்தனிக் கையேடுகள் உண்டு
— handbook
5.
அறிவுறுத்தங்கள் அடங்கிய சிறு குறிப்பு ஏடு (2) கைவேலை கைகளால் செய்யப்படும் பணிகள்
— manual
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/adx3z5he/
தமிழ்“கையேடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/adx3z5he/APA
Oliyon Research. (2026). கையேடு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/adx3z5he/MLA
"கையேடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/adx3z5he/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment