கையேடு

kaiyēṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு துறையின் செயல்முறைகளை விளக்கும் சிறிய நூல். — handbook, manual, diary, day-book, reference book, guide
மூலம் · source: தமிழ் விக்சனரி (கையேடு)
2.
நாள் குறிப்பேடு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கையேடு)
3.
ஒரு தேர்வுக்கான வினா-விடைகள் அடங்கிய நூல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கையேடு)
4.
கையில் எடுத்துச் செல்லக்கூடிய வழிகாட்டு நூல். பொறியியல் முதலிய ஒவ்வொரு தொழிலுக்கும் தேவையான தகவல்கள், சூத்திரங்கள் அடங்கிய தனித்தனிக் கையேடுகள் உண்டு — handbook
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 331)
5.
அறிவுறுத்தங்கள் அடங்கிய சிறு குறிப்பு ஏடு (2) கைவேலை கைகளால் செய்யப்படும் பணிகள் — manual
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 420)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/adx3z5he/

தமிழ்
“கையேடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/adx3z5he/
APA
Oliyon Research. (2026). கையேடு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/adx3z5he/
MLA
"கையேடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/adx3z5he/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment