தேடல் · Search: தனித்த

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

தனித்த taṉitta
exclusive or (XOR) : தனியான அல்லது (எக்ஸார்) ;விலக்கிய அல்லது; ஏதேனும் ஒன்று : உண்மைப்பட்டியலின் அடிப்படையில் இயங்கும் ஒரு பூலியன் இயக்கி. இதில் இணையும் மாறிலிகளில் ஒன்று உண்மையாக இ… — exclusive
தனித்தி taṉitti பெயர்ச்சொல் · Noun prefix
தனியாக விடப்பட்டவள்.
தனித்தனி taṉittaṉi பெயர்ச்சொல் · Noun prefix
வேறுவேறு. வெவ்வேறு
தனித்தல் taṉittal வினைச்சொல் · Verb prefix
ஒன்றியாதல்
தனித்தாள் taṉittāḷ பெயர்ச்சொல் · Noun prefix
ஒன்றியாள்
தனித்தகுடி taṉittakuṭi பெயர்ச்சொல் · Noun prefix
அநாதக் குடும்பம்
தனித்தன்மை taṉittaṉmai prefix
Singularity; Individuality
தனித்தமிழ் taṉittamiḻ பெயர்ச்சொல் · Noun prefix
வடமொழியோ பிற மொழிகளோ கலக்காத, திசைச்சொற்கள் இல்லாத தமிழ் — Tamil without the influence of Sanskrit or other languages, expressed using wor…
தனித்திறம் taṉittiṟam prefix
ஒரு முழுப்பண்பின் தனித்திறக்கூறு. — trait
தனித்திறவி taṉittiṟavi prefix
மறைக்குறியீட்டு முறையில் இருதிறவி மறையாக்கத்தில் பயனாளர் பயன்படுத்தும் திறவி. பயனாளர் தன்னுடைய தனித்திறவியை கமுக்கமாய் வைத்துக் கொள்கிறார். தன்னுடைய இலக்க முறைக் ஒப்பங்களை மறையாக்கம் செ… — private key
தனித்துவம் taṉittuvam பெயர்ச்சொல் · Noun prefix
தனித்தன்மை; மற்றவை/மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் இயல்பு; தனி அடையாளம்
தனித்தொழிய taṉittoḻiya prefix
தனித்துக் கிடப்ப, (குறள் 814).
தனித்த மாறி taṉitta māṟi prefix
Discrete,variable; Variate, Independent
தனித்த செயல் taṉitta ceyal prefix
action-specific
தனித்துருமம் taṉitturumam பெயர்ச்சொல் · Noun prefix
மூங்கில் ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
Abstracting
தனித்தன்மைப்பன்மை taṉittaṉmaippaṉmai பெயர்ச்சொல் · Noun prefix
தன்னொருவனையே குறிக்கும் தன்மைப்பன்மை
தனித்த நீதி மன்றம் taṉitta nīti maṉṟam prefix
Special Court
தனித்த னி வட்டுகள் taṉitta ṉi vaṭṭukaḷ prefix
Individual disks
தனித்து வாழக்கூடிய taṉittu vāḻakkūṭiya prefix
தனித்து வாழும் திறனுடைய — wiable
மரபணுவியலில் இரு இணை மாற்றுகள் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிதல். இவை ஒவ்வொன்றும் இரட்டை நிறப்புரிகளில் ஒன்றை எடுத்துச் செல்லும். இந்நிகழ்ச்சி குன்றல் பிரிவில் நடைபெறுகிறது. அப்போது ஒற்றை … — segregation
தனித்தியங்கு வரைகலை taṉittiyaṅku varaikalai prefix
stand alone graphics
தனித்தியங்கு வழங்கன் taṉittiyaṅku vaḻaṅkaṉ prefix
stand alone server
தன்னடக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட கணினி. இதில், மனநிறைவுடன் செயற்படுவதற்கு வேறெந்த வன்பொருளையும் அல்லது மென்பொருளையும் அணுகவேண்டிய தேவை யில்லை. ஒரு சொந்தக் கணினி பொதுவாக ஒரு தனித்தியங்… — stand alone computer
ஒரு செயல் பாட்டுப் பொறியமைவு அல்லாமல் இயக்குவதற்கு வேறெந்த மென் பொருளும் தேவைப்படாதிருக்கிற ஒரு கணினிச் செயல்முறை. தனித் தியங்காத செயல்முறைகளுக்குப் பொதுவாக வேறு மென்பொருள்களை ஏற்று… — stand alone programme