தனித்துப்பிரித்தல்
taṉittuppirittal
பொருள்கள் · Senses
1.
மரபணுவியலில் இரு இணை மாற்றுகள் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிதல். இவை ஒவ்வொன்றும் இரட்டை நிறப்புரிகளில் ஒன்றை எடுத்துச் செல்லும். இந்நிகழ்ச்சி குன்றல் பிரிவில் நடைபெறுகிறது. அப்போது ஒற்றை மய முதிர்ந்த கருவணுக்கள் (விந்தணுவும் முட்டையும்) உண்டாகின்றன. (உயிர்)
— segregation
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6sjkyn5h/
தமிழ்“தனித்துப்பிரித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6sjkyn5h/APA
Oliyon Research. (2026). தனித்துப்பிரித்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6sjkyn5h/MLA
"தனித்துப்பிரித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6sjkyn5h/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment