தனித்தியங்கும் கணினி

taṉittiyaṅkum kaṇiṉi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தன்னடக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட கணினி. இதில், மனநிறைவுடன் செயற்படுவதற்கு வேறெந்த வன்பொருளையும் அல்லது மென்பொருளையும் அணுகவேண்டிய தேவை யில்லை. ஒரு சொந்தக் கணினி பொதுவாக ஒரு தனித்தியங்கும் கணினியாகும் — stand alone computer
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1372)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ww364nkd/

தமிழ்
“தனித்தியங்கும் கணினி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ww364nkd/
APA
Oliyon Research. (2026). தனித்தியங்கும் கணினி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ww364nkd/
MLA
"தனித்தியங்கும் கணினி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ww364nkd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment