ஆக்கம்

ākkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உயர்வு, விருத்தி
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆக்கம்)
2.
இலாபம், நன்மை, நலன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆக்கம்)
3.
ஈட்டம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆக்கம்)
4.
செல்வம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆக்கம்)
5.
பொன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆக்கம்)
6.
இலக்குமி
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆக்கம்)
7.
ஆசி
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆக்கம்)
8.
அமைத்துக்கொள்ளுகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆக்கம்)
9.
கொடிப்படை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆக்கம்)
10.
27 ஒகங்களில் (யோகம்) ஒரு வகை. விருத்தி யோகத்தின் தனித்தமிழ் சொல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆக்கம்)
11.
சிருஷ்டிப்பு, வாழ்வுபெருக்கம், நுகர்பொருள், பருவம்
12.
செல்வம், மேலும் மேலும் பெருகுவது, (குறள் 31, 32, 112, 113, 122, 135, 163, 177, 183, 283, 328, 457); செல்வம், (குறள் 522,527, 544, 562, 593, 642, 651,755, 858, 859, 902); மேல் வரும் மிகு ஊதியம், (குறள் 463); உயர்வு, (குறள் 492).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 41)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ufddcrx7/

தமிழ்
“ஆக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ufddcrx7/
APA
Oliyon Research. (2026). ஆக்கம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ufddcrx7/
MLA
"ஆக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ufddcrx7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment