இராகு

irāku
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒன்பது கோள்களுள் ஒன்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (இராகு)
2.
கரும்பாம்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (இராகு)
3.
கோமேதகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இராகு)
4.
ஒன்பது கோள்களில் ஒன்று. பா. நவக்கிரகம், கேது. இராகு, கேது என்னும் இரு கோள்கள் ஏனைய கோள் களைப் போல் தனித்தனியே காணப்படா.அவற்றைக்கோள் மறைவுக்காலங்களில்,திங்களி லும் பகலவனிலும் காணலாம். இவை இரண்டும் நேர் எதிர் எதிராய் நிற்பதால், அவை இரண்டும் உருவின் மறு உருவாய்த் தோன்றும். ஆகவே, அவை சாயாக்கோள்கள் எனப்படும்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 59)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xkzvv4j4/

தமிழ்
“இராகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xkzvv4j4/
APA
Oliyon Research. (2026). இராகு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xkzvv4j4/
MLA
"இராகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xkzvv4j4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment