முகவரி

mukavari
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விலாசம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 337)
2.
சேமிப்பில் ஒரு குறிப்பிட்ட இடத்தைக் குறிப்பிடுகிற அடையாள எண் அல்லது பெயர் — address
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: முகவெண் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 53)
3.
பெரு சேமிப்பக அமைப்பில், தனித்த சிற்றறை முகவரியின் தன்மை. ஒரு குறிப்பிட்ட சிற்றறைப் பெட்டி இருக்கும் சுவற்றை (சுவரை) இது காட்டுகிறது — z-address : z
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1594)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wa49f4sd/

தமிழ்
“முகவரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wa49f4sd/
APA
Oliyon Research. (2026). முகவரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wa49f4sd/
MLA
"முகவரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wa49f4sd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment