தேடல் · Search: முகவெண்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

42 இல் 1–25 · 1–25 of 42

சேமிப்பில் ஒரு குறிப்பிட்ட இடத்தைக் குறிப்பிடுகிற அடையாள எண் அல்லது பெயர் — address
முகவெண்டலை mukaveṇṭalai பெயர்ச்சொல் · Noun prefix
முகமட்டும் வெள்ளை நிறமாயிருக்கும் மாட்டுக்குற்றம் ( 15.)
முகவெண்களம் mukaveṇkaḷam prefix
கணினி ஒன்றைப் பயன்படுத்துவோருக்குக் கிடைக்கக் கூடிய முகவெண்களின் முழுத் தொகுப்பு — address space
முகவெண்முறை mukaveṇmuṟai prefix
ஒரு ஆணை, நினைவகத்தை எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பதற்கான முறை. மறைமுக முகவெண் வேறொரு முகவெண்ணைக் குறிப் பிடுகிறது. செயலாக்கம் செய்யும் போது உண்மையான, முழு முக வெண்களைக் கண்டுபிட… — address mode
முகவெண் தடம் mukaveṇ taṭam prefix
முக வரித் தகவலை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்லும் மின் தடம் — address bus
முகவெண்ணிடல் mukaveṇṇiṭal prefix
(1) குறிப்பிட்ட உத்திகள் மூலம் தேவை யான தகவல்களை ஒரு குறிப்பிட்ட இடத்தில் காணல். (2) தகவல் அனுப் பும் கணினி மற்றொரு குறிப்பிட்ட முனையத்துக்கான தகவல் தன்னிடம் இருப்பதைக் குறிப்பிடும் தகவ… — addressing
முகவெண் காணல் mukaveṇ kāṇal prefix
ஒரு விவர சேமிப்பு இருப் பிடத்தின் சரியான முகவரி எண்ணைக் கண்டுபிடித்தல் — address mapping
முகவெண் புலம் mukaveṇ pulam prefix
address field
முகவெண் அறிதல் mukaveṇ aṟital prefix
முகவெண் பதிலீட்டு அட்டவணையில், ஒரு வன்பொருள் உறுப்பின் முகவரியைக் கண்டறிதல் — address resolution
முகவெண் சுட்டு mukaveṇ cuṭṭu prefix
முகவரி எண் அடையாள அம்பு: திரையில் உள்ள எந்த வரிசை அல்லது பத்தியையும் நகர்த்தக்கூடிய வகையில் ஆணைத் தொடர் அமைக் கப்பட்ட திரைச் சுட்டு — addressable cursor
முகவெண் தாங்கி mukaveṇ tāṅki prefix
address buffer
முகவெண் பாட்டை mukaveṇ pāṭṭai prefix
கணினிச் சாதனங்களில் குறிப்பாக நுண் செயலிகளில் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்குத் தரவு ஏந்திச் செல்லப் பயன்படும் மின் இணைப்புத் தொகுதி, பாட்டை எனப்படுகிறது. இவற்றுள் நினைவக இருப்… — address bus
முகவெண்ணைக் குறிப்பிடும் முறை — address format
முகவெண் கொணர்வி mukaveṇ koṇarvi prefix
எண்களால் குறிக்கப்பட்டிருக்கும் ஒரு நினைவக முகவரியை, ரேம் சில்லுகளிலுள்ள நினைவக இருப்பிடங்களைத் தேர்வு செய்யும் வகையாக மாற்றித் தரும் ஒரு மின்னணுச் சாதனம். — address decoder
முகவெண் பதிவேடு mukaveṇ pativēṭu prefix
தற்பொழுது நிறைவேற்றப் படும் ஆணையின் முகவெண் உள்ள பதிவு — address register
எழுத்துக் குறியீட் டில் தரப்படும் முகவெண்ணை விரித் துப் பெற உதவும் இணைப்பு — address decoder
முகவெண் கணக்கீடு mukaveṇ kaṇakkīṭu prefix
address arithmatic; address calculation
முகவெண் மேலாண்மை mukaveṇ mēlāṇmai prefix
முகவரி எண்களைக் கொண்ட தகவல் தளம் அமைக்க உதவும் மென் பொருள் — address management
முகவெண் மாற்றம் : கணினி ஒன்றினால் ஒரு குறிப்பிட்ட வழியில் முகவெண்ணை மாற்றுவதற்கான நடவடிக்கை — address modification
உள் நினைவில் கோக்கப்பட வேண்டிய , அல்லது வேறிடத்துக்கு மாற்றப்பட வேண்டிய முகவெண்ணுக்கு ஏற் கெனவே நினைவில் உள்ள தகவ லின் அல்லது ஆணையின் முக வெண்ணை மாற்றும் நடைமுறை — address translation
முகவெண் மறைப்பான் mukaveṇ maṟaippāṉ prefix
ஒரு கணினி தனக்கு ஒதுக்கப்பட்ட பிணைய முகவரி எண்ணுடன் ஒப்பிட்டுப் பார்த்து, தேவையில்லாத தரவுகளை தடுக்கப் பயன்படும் ஒர் எண். எடுத்துக்காட்டாக, xxx. xxx. xxx. yyy என்ற முகவரியைப் பயன்படுத்… — address mask
முகவெண் கண்டறி நெறிமுறை mukaveṇ kaṇṭaṟi neṟimuṟai prefix
address resolution protocol
முகவெண் பதிலீட்டு அட்டவணை mukaveṇ patilīṭṭu aṭṭavaṇai prefix
கணினிப் பிணையங்களில் குறிப்பாக இணையத்தில் திசைவிகளிலும் (routers), களப் பெயர் வழங்கன் கணினிகளிலும் (domain name servers) பயன்படுத்தப்படும் அட்டவணை. உரை வடிவில் (எழுத்துகளில்) அமைந்… — address mapping table
முகவரி mukavari variant
விலாசம்
முகவெட்டி mukaveṭṭi பெயர்ச்சொல் · Noun similar
ஓர் உத்தியோகஸ்தன் ( iii, 118.)