முகவெண்ணிடல்

mukaveṇṇiṭal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(1) குறிப்பிட்ட உத்திகள் மூலம் தேவை யான தகவல்களை ஒரு குறிப்பிட்ட இடத்தில் காணல். (2) தகவல் அனுப் பும் கணினி மற்றொரு குறிப்பிட்ட முனையத்துக்கான தகவல் தன்னிடம் இருப்பதைக் குறிப்பிடும் தகவல் தொடர்பு கட்டுப்பாட்டு முறை — addressing
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 53)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7h6x7n3n/

தமிழ்
“முகவெண்ணிடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7h6x7n3n/
APA
Oliyon Research. (2026). முகவெண்ணிடல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7h6x7n3n/
MLA
"முகவெண்ணிடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7h6x7n3n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment