விரல்
viral
பொருள்கள் · Senses
1.
கைகளின் இறுதியிலும், கால்களின் இறுதியிலும் இருப்பவை.
— finger, toe, digit
மனிதர்களின் ஒவ்வொரு கையிலும், காலிலும் ஐந்து விரல்கள் உள்ளன.
2.
கைகளிலுள்ள ஐந்து விரல்களுக்கும் தனித்தனிப் பெயர்களுண்டு..அவை
#பெருவிரல் அல்லது அங்குஷ்டம்: thumb#தற்சனி, ஆட்காட்டி, சுட்டுவிரல்: fore-finger#நடுவிரல், நடுவிரல், பாம்புவிரல்: middle finger#ஆழிவிரல், அநாமிகை: ring-finger
3.
கைவிரல், (குறள் 1261).
4.
கால் விரல்
— dactyl
5.
கட்டைவிரல் அல்லது மற்ற நான்கு விரல்களில் ஒன்று
— finger
6.
கைவிரல், கால்விரல். (உயி) 2. எண்: 1,2,3
— digit - 1
தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j2gvdvf9/
தமிழ்“விரல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j2gvdvf9/APA
Oliyon Research. (2026). விரல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/j2gvdvf9/MLA
"விரல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j2gvdvf9/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment