தேடல் · Search: விவரங்கள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

50 இல் 26–50 · 26–50 of 50

கோப்பு அட்டவணை kōppu aṭṭavaṇai meaning
சுட்டு;வரிசைக் குறியீடு : 1. ஒரே விதமான அலகுகள் கொண்ட வரிசையில் ஒரு குறிப்பிட்ட அளவைக் குறிக்க உதவும் குறியீடு அல்லது எண். எடுத்துக் காட்டாக x 5 என்பது x வரிசையில் 5வது உள்ள பொர… — index
தகவல் மேலாண்மை takaval mēlāṇmai meaning
தரவுவை ஒரு நிறுவனத்தின் மூலாதாரமாக ஆராயும் துறை. கணினியால் செயலாக்கப்பட்டாலும் இல்லையென்றாலும் ஒரு நிறுவனத்தில் உள்ள அனைத்து தரவுகள் மற் றும் தகவல்கள் பற்றிய விளக்கங்கள், பயன்கள், மதிப்ப… — Information management
வெள்ளை அறிக்கை veḷḷai aṟikkai meaning
பெரும்பாலும் ஒரு தொழில்நுட்பத் தரவுபற்றி முறைசாரா வகையில் விவரங்கள் தருதல் அல்லது வரைவு வரன்முறைகளை முன்வைத்தல் — white paper
கப்பல் அறிக்கை kappal aṟikkai meaning
துறைமுகத்திற்குக் கப்பல் வந்து சேர்ந்ததும் கப்பல் தலை வர் துறைமுக அதிகாரிகளுக்கு அளிக்கும் அறிக்கை. கப்பல், குழு, பயணிகள், சரக்குகள் பற்றிய விவரங்கள் இருக்கும் — ships report
விளம்பரக் குழு viḷamparak kuḻu meaning
விளையாட்டுப் போட்டிகள் பற்றிய செய்திகள் விவரங்கள் விளக்கங்கள் அனைத்தையும் பொது மக்களுக்கும் போட்டியில் கலந்து கொள்கின்ற சம்பந்தப்பட்ட (பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள்) உடலாளர்களுக்கும் அற… — Publicity Committee
தானே தொடர்ந்தல் tāṉē toṭarntal meaning
கணினியில் ஒரு இடத்தில் நிறுத்தி விட்டுப் பின்னர் தொடர்ந்து அனுமதிக்கும் தன்மை. பயன்பாடுகளை இரண்டாவது தடவை மேலேற்றத் தேவையில்லை. நினைவு விவரங்கள் வட்டில் சேமிக்கப்பட்டோ அல்லது மின்சார பேட்… — auto resume
கோப்புப் பேணுகை kōppup pēṇukai meaning
கோப்புகளில் ஆவணங்களை நாளது தேதி வரையில் புதுப் பித்தும், துல்லியமாகவும் பேணிவருவதற்கான நடவடிக்கைகளின் ஒட்டுமொத்தம். முதன்மைக் கோப்புகளைக் காலாந்திரங்களில் நாளது தேதி வரையில் புதுப்பித்… — file maintenance
கொழுத்த வழங்கன் koḻutta vaḻaṅkaṉ meaning
ஒரு கிளையன்/வழங்கன் கட்டமைப்பில் செயல்படும் வழங்கன் கணினி. ஏறத்தாழ அனைத்துச் செயலாக்கப் பணிகளையும் வழங்கன் கணினியே மேற்கொள்ளும். கிளையன் மிகச் சில பணிகளையே செய்யும். அல்லது எப்பணியும் செய்… — fat server
விற்பனைக் கணக்கு viṟpaṉaik kaṇakku meaning
ஒருவர் அல்லது ஒரு நிறுமத்தின் சார்பாக நடைபெறும் விற்பனை விவரங்கள் பற்றிய அறிக்கை. ஒப்புக்கொள்ளப்பட்ட செலவு, கழிவு முதலியவை போக எஞ்சியுள்ள ஆதாயத்தைக் காண்பிப்பது — account sale
இடையத்தள மேம்பாடு iṭaiyattaḷa mēmpāṭu meaning
இதற்குரிய முதல் வழி பயனாளிகளின் வாழ்க்கைக் குறிப்பை அறிதலாகும். இது தொடர் பாகப் பின்வரும் தகவல்கள் பயனளிக்கும் 1) சராசரி வயது 2) பால் 3) பெருந்தொழில் 4) மணநிலை 5) காட்சித் திசை அளவ… — website improvement
அறக்கட்டளை ஆவ ணம் aṟakkaṭṭaḷai āva ṇam meaning
அறக்கட்டளை விவரங்கள் யாவுங் கொண்ட பத்திரம் — trustdeed
தரவின் பண்புக் கூறு taraviṉ paṇpuk kūṟu meaning
ஒரு தரவின் இடம், பொருள், ஏவல் பற்றிய கட்டமைப்பு விவரங்கள் — data attribute
வகை நுணுக்க வரைபடம் vakai nuṇukka varaipaṭam meaning
ஒர் எந்திரத்தின் அல்லது வேறு பொருட்களின் வகை நுட்பங்கள், பரிமாணங்கள், பயன்படும் பொருட்கள், உறுப்புகளின் எண்ணிக்கை, செயற்பாடுகள் ஆகிய விவரங்கள் அடங்கிய வரைபடம் — detail drawing
வெளியிடப்படும் விவரங்கள், துல்லியம் ஆகியவற்றின் அடிப்படையிலான தரம் தொடர்பானது. ஒரு பட வரைவு ஒன்றுக்குள் எத்தனை உரு உணர்த்தும் அலகுகள் உள்ளன என்பதைப் பொறுத்து படத்தின் தரம் அமைகிறது. படம்… — high resolution
சரக்கு ஆக்கச் செலவு. ஆன செலவு. முகவர் கழிவு, விற்பனை ஆதாயம் ஆகிய விவரங்கள் கொண்டது — consignment account
ஆப்பிள் மெக்கின் டோஷ் இயக்க முறைமையில் ஒரு வட்டிலுள்ள கோப்புகளின் விவரங்கள் சேமித்து வைக்கப் பட்டுள்ள கோப்பு. இக்கோப்பு மறைத்து வைக்கப்பட்டிருக்கும் — desktop file
செயலாண்மை தரவு முறைமை ceyalāṇmai taravu muṟaimai meaning
ஒரு நிறுவனத்தின் மேலாண்மை அமைப்புக்கு(அதாவது உயர் நிலை மேலாளர் களுக்கு)உதவும் தகவல் முறைமை. அவர்களுக்குத் தேவையான செய்தி கள்,விவரங்கள்,அறிக்கைகளை கணினி மூலம் உருவாக்கித் தரும் அமைப்ப… — executive information system
பொருள்கூறு மென்பொருள் : கூறுநிலை மென் பொருளாக்கத்தில் பயன்படுத்தப்படும் பொருள் கூறுகள். பொருள் கூறுகள் பிற பொருட்கூறுகளுடன் இணைந்து ஓர் ஒட்டுமொத்த நிரலை உருவாக்குகின்றன. ஒரு நிரலர், ஏ… — component software
செயலாண்மை தகவல் முறைமை ceyalāṇmai takaval muṟaimai meaning
ஒரு நிறுவனத்தின் மேலாண்மை அமைப்புக்கு (அதாவது உயர்நிலை மேலாளர்களுக்கு) உதவும் தகவல் முறைமை. அவர்களுக்குத் தேவையான செய்திகள், விவரங்கள், அறிக்கைகளை கணினி மூலம் உருவாக்கித்தரும் அமைப்ப… — executive information system
இணையத்தில் மின்னஞ்சல் மூலமாகவும், தொலைநகல் போன்ற ஏனைய தொலைத்தகவல் தொடர்பு மூலமாகவும் பரவும் ஒரு நச்சுநிரல். மடலின் பொருள் பகுதியில் Good Times என்று காணப்படும்.இந்த மடலைத் திறந்து படி… — good times virus
கணினி அமைப்பின் செயல்பாட்டு உறுப்புகளிடையே நிலவும் உறவுமுறை பற்றிய வரை யறுப்புகள். கருத்துரு சாதனங்களின் விவரங்கள் மற்றும் அவை இணைந்து செயல்படும் முறைகளும் இவற்றுள் அடக்கம். செயல்பாட்டு… — functional design
முகவெண் பதிலீட்டு அட்டவணை mukaveṇ patilīṭṭu aṭṭavaṇai meaning
கணினிப் பிணையங்களில் குறிப்பாக இணையத்தில் திசைவிகளிலும் (routers), களப் பெயர் வழங்கன் கணினிகளிலும் (domain name servers) பயன்படுத்தப்படும் அட்டவணை. உரை வடிவில் (எழுத்துகளில்) அமைந்… — address mapping table
அனைத்துக் கணினி இயக்க முறைமைகளிலும் கணினி விளையாட்டுகள் உள்ளிணைக்கப்பட்டுள்ளன. சொந்தக்கணினிகளின் வருகைக்குப்பின் கணினி விளையாட்டுகள் பலரையும் ஈர்த்தன. அலுவலகங்களில் கணிப்பொறிகள் புகுத்தப்… — boss screen
மேதமைக் கணினி முறைமைகளில் (Expert Systems) சிக்கலைத் தீர்ப்பதற்கான ஒரு வழிமுறை. இம்முறையில் வரையறுக்கப்பட்ட விதிமுறைகள் ஒரு புறம். மெய்ம்மையான விவரங்கள் அடங்கிய தரவுத் தளம் இன்னொரு … — forward chaining
ஹெச்டிஎம்எல் மொழியில் உருவாக்கப்படும் இணைய ஆவணங்களில் சிறப்புத்தன்மை வாய்ந்த, அழகாக அடுக்கி வைக்கப்பட்ட பக்கங்கள். ஹெச்டிஎம்எல் ஆவணங்களை உருவாக்குபவர்கள் இது போன்று வடிவமைக்கப்பட்ட பக்கங்களை இண… — cascading style sheets