இடையத்தள மேம்பாடு

iṭaiyattaḷa mēmpāṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இதற்குரிய முதல் வழி பயனாளிகளின் வாழ்க்கைக் குறிப்பை அறிதலாகும். இது தொடர் பாகப் பின்வரும் தகவல்கள் பயனளிக்கும் 1) சராசரி வயது 2) பால் 3) பெருந்தொழில் 4) மணநிலை 5) காட்சித் திசை அளவு 6) கணிப்பு மேடை 7) பயன்படுத்தும் மேய்விகள் 8) திரைப் பகுப்புத்திறன் 9) திறங்கள் 10) இணைப்பு விரைவு 11) பன்ம வழக்காறுகள் 12) இடையப் பக்கங்களை மக்கள் எவ்வாறு காண்கின்றனர். 13) மேய்தலின் முதன்மைப் பயன்கள் 14) இடையத்தைப் பயன் படுத்துவதிலுள்ள சிக்கல்கள். மேற்குறித்த நிலைகள் பற்றிப் புள்ளி விவரங்கள் அளிக்க இடையத்தளங்கள் உள்ளன. இவற்றைக் கருத்தில் கொண்டு இடையத்தளம் வடிவமைக்கப்பட வேண்டும்.இக்கால இடையம் தனிப்பட்ட வாசகர்களின் நோக்கங்கள் தேவைகள் ஆகிய வை பற்றித் துப்புகள் அளிப்பதாக இல்லை. — website improvement
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 233)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aap4xfnj/

தமிழ்
“இடையத்தள மேம்பாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aap4xfnj/
APA
Oliyon Research. (2026). இடையத்தள மேம்பாடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/aap4xfnj/
MLA
"இடையத்தள மேம்பாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aap4xfnj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment