தகவல் மேலாண்மை
takaval mēlāṇmai
பொருள்கள் · Senses
1.
தரவுவை ஒரு நிறுவனத்தின் மூலாதாரமாக ஆராயும் துறை. கணினியால் செயலாக்கப்பட்டாலும் இல்லையென்றாலும் ஒரு நிறுவனத்தில் உள்ள அனைத்து தரவுகள் மற் றும் தகவல்கள் பற்றிய விளக்கங்கள், பயன்கள், மதிப்பு மற்றும் விநியோகமும் இதில் அடங்கும். ஒரு நிறுவனம் திறம்பட முன்னேறவும் செயல்படவும் எத்தகைய விவரங்கள் தரவுகள் தேவைப்படுகின்றன என்பதை இது ஆராய்கிறது. கணினி தீர்வுகளை உருவாக்குவதற்குமுன் தேவைப்படும் தரவுவை ஆராய்ந்து அறிய வேண்டும்
— Information management
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/scdrcgas/
தமிழ்“தகவல் மேலாண்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/scdrcgas/APA
Oliyon Research. (2026). தகவல் மேலாண்மை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/scdrcgas/MLA
"தகவல் மேலாண்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/scdrcgas/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment