கோப்பு அட்டவணை

kōppu aṭṭavaṇai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுட்டு;வரிசைக் குறியீடு : 1. ஒரே விதமான அலகுகள் கொண்ட வரிசையில் ஒரு குறிப்பிட்ட அளவைக் குறிக்க உதவும் குறியீடு அல்லது எண். எடுத்துக் காட்டாக x 5 என்பது x வரிசையில் 5வது உள்ள பொருளைக் குறிப்பிடுகிறது. 2. சில வரிசை முறை சேமிப்பில் உள்ள குறியீட்டுப் பட்டியல். அதனை அணுகி தரவுத் தொகுப்பில் உள்ள பிற வகைகளின் முகவரி களைப் பெறலாம். எடுத்துக் காட்டாக வரைபடப் பட்டியலில் உள்ள வகைகள் அல்லது தரவு கோப்பில் புள்ளி விவரங்கள் — index
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 738)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fa2rjbfb/

தமிழ்
“கோப்பு அட்டவணை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fa2rjbfb/
APA
Oliyon Research. (2026). கோப்பு அட்டவணை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fa2rjbfb/
MLA
"கோப்பு அட்டவணை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fa2rjbfb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment