{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fa2rjbfb/", "data": {"id": "fa2rjbfb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fa2rjbfb/", "kind": "word", "headword": "கோப்பு அட்டவணை", "romanization": "kōppu aṭṭavaṇai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:44.597976+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சுட்டு;வரிசைக் குறியீடு : 1. ஒரே விதமான அலகுகள் கொண்ட வரிசையில் ஒரு குறிப்பிட்ட அளவைக் குறிக்க உதவும் குறியீடு அல்லது எண். எடுத்துக் காட்டாக x 5 என்பது x வரிசையில் 5வது உள்ள பொருளைக் குறிப்பிடுகிறது. 2. சில வரிசை முறை சேமிப்பில் உள்ள குறியீட்டுப் பட்டியல். அதனை அணுகி தரவுத் தொகுப்பில் உள்ள பிற வகைகளின் முகவரி களைப் பெறலாம். எடுத்துக் காட்டாக வரைபடப் பட்டியலில் உள்ள வகைகள் அல்லது தரவு கோப்பில் புள்ளி விவரங்கள்", "needs_definition": false, "gloss_en": "index", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 738"}]}}