முன்நோக்கு சங்கிலித் தொடர்
muṉnōkku caṅkilit toṭar
பொருள்கள் · Senses
1.
மேதமைக் கணினி முறைமைகளில் (Expert Systems) சிக்கலைத் தீர்ப்பதற்கான ஒரு வழிமுறை. இம்முறையில் வரையறுக்கப்பட்ட விதிமுறைகள் ஒரு புறம். மெய்ம்மையான விவரங்கள் அடங்கிய தரவுத் தளம் இன்னொரு புறம். இரண்டிலும் தொடங்கி, இறுதியில் தரவுத்தள விவரங்களின் அடிப்படையில், விதிமுறைகளில் கூறப்பட்ட அனைத்து மெய்க்கூறுகளையும் நிறைவுசெய்யும் வகையில் இறுதி முடிவு எட்டப்படும்
— forward chaining
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h7ch2xsf/
தமிழ்“முன்நோக்கு சங்கிலித் தொடர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h7ch2xsf/APA
Oliyon Research. (2026). முன்நோக்கு சங்கிலித் தொடர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/h7ch2xsf/MLA
"முன்நோக்கு சங்கிலித் தொடர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h7ch2xsf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment