{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/h7ch2xsf/", "data": {"id": "h7ch2xsf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/h7ch2xsf/", "kind": "word", "headword": "முன்நோக்கு சங்கிலித் தொடர்", "romanization": "muṉnōkku caṅkilit toṭar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:00.129188+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மேதமைக் கணினி முறைமைகளில் (Expert Systems) சிக்கலைத் தீர்ப்பதற்கான ஒரு வழிமுறை. இம்முறையில் வரையறுக்கப்பட்ட விதிமுறைகள் ஒரு புறம். மெய்ம்மையான விவரங்கள் அடங்கிய தரவுத் தளம் இன்னொரு புறம். இரண்டிலும் தொடங்கி, இறுதியில் தரவுத்தள விவரங்களின் அடிப்படையில், விதிமுறைகளில் கூறப்பட்ட அனைத்து மெய்க்கூறுகளையும் நிறைவுசெய்யும் வகையில் இறுதி முடிவு எட்டப்படும்", "needs_definition": false, "gloss_en": "forward chaining", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 197"}]}}