உயர்நுணுக்கத் தெளிவு
uyarnuṇukkat teḷivu
பொருள்கள் · Senses
1.
வெளியிடப்படும் விவரங்கள், துல்லியம் ஆகியவற்றின் அடிப்படையிலான தரம் தொடர்பானது. ஒரு பட வரைவு ஒன்றுக்குள் எத்தனை உரு உணர்த்தும் அலகுகள் உள்ளன என்பதைப் பொறுத்து படத்தின் தரம் அமைகிறது. படம் உணர்த்தும் அலகுகளின் எண்ணிக்கை எவ்வளவு அதிகம் உள்ளதோ அத்தனைக்கு உயர் நுணுக்க விவரம் கூடுதலாக அமையும். உயர் நுணுக்க விவரம் கூடுதலான படங்கள் உயர் துணுக்க விவரம் குறைந்த படங் களைவிட தெளிவாக அமையும்
— high resolution
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/eq2h839m/
தமிழ்“உயர்நுணுக்கத் தெளிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eq2h839m/APA
Oliyon Research. (2026). உயர்நுணுக்கத் தெளிவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/eq2h839m/MLA
"உயர்நுணுக்கத் தெளிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eq2h839m/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment