செயலாண்மை தரவு முறைமை

ceyalāṇmai taravu muṟaimai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நிறுவனத்தின் மேலாண்மை அமைப்புக்கு(அதாவது உயர் நிலை மேலாளர் களுக்கு)உதவும் தகவல் முறைமை. அவர்களுக்குத் தேவையான செய்தி கள்,விவரங்கள்,அறிக்கைகளை கணினி மூலம் உருவாக்கித் தரும் அமைப்பு. தகவலுக்கு முக்கியத்துவம் தருவதால் இது தீர்வு உதவு முறைமை(Decision Support System-DSS)-க்கு மாறு பட்டது. பகுப்பாயவும் தீர்வு மேற்கொள்ளவும் உதவும். — executive information system
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 552)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q5w3xhyz/

தமிழ்
“செயலாண்மை தரவு முறைமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q5w3xhyz/
APA
Oliyon Research. (2026). செயலாண்மை தரவு முறைமை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/q5w3xhyz/
MLA
"செயலாண்மை தரவு முறைமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q5w3xhyz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment