தேடல் · Search: இயக்க முறைமை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
ஒரு குறிப்பிட்ட வகை கோப்பின் வகைப் பெயர் (file extention). பல கோப்புகளை இறுக்கிச் சுருக்கி ஒரே கோப்பாக உரு வாக்குவார். பின் அதனை விரித்து மீண்டும் தனித் தனிக் கோப்புகளைப் பெறுவர் மை… — cab
இயங்குநிலை ஆணை மொழிமாற்று'என்று பொருள்படும். Dynamic Address Translation என்பதன் குறும்பெயர் — DAT
உயிருள்ள, உயிரற்ற பொருளின் தன்மை. — character, nature
முறைமையின் வளங்களையும் வன்பொருள் மற்றும் மென்பொருள் பாகங்களுக்கிடையேயானத் தொடர்பாடலையும் நிர்வகிக்கும் பல கணினி இயக்க முறைமைகளின் மையப்பகுதி.
மின்னணு அஞ்சல் என்று பொருள்படும் Electronic Mail என்பதன் சுருக்கம். யூனிக்ஸ் இயக்க முறைமையில் மின்ன ஞ்சல் எழுதவும் படிக்கவும் பயன்படும் ஒரு நிரல். எல்ம் நிரல் ஒரு முழுத்திரை உரைத் தொகுப் ப… — ELM
மெய்நிகர் பொறி எனப் பொருள்படும் Virtual Machine என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மெய்நிகர் பொறிச் செயல்திறனை வழங்கும் ஐபிஎம்மின் பெருமுகக் கணினிகளுக்கான இயக்க முறைமை — VM
சரித்திரம்.
உயர்நிலை அடிப்படை உள்ளிட்டு வெளிபீட்டு முறைமை என்று பொருள்படும் 'advanced basic input/ output system' என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். பல்பணி மற்றும் பாதுகாக்கப் பட்ட இயக்… — ABIOS
பி ஆப்பரேட் டிங் சிஸ்டம் (BeOS) என்பதன் குறும் பெயர். பி நிறுவனம் (Be inc) உருவாக்கிய பொருள் நோக் கிலான இயக்க முறைமை பி-கணினி மற்றும் பவர் மெக் கின்டோஷ் கணினிகளுக்காக வடிவமைக்கப்பட்டத… — BeOS
ஒரு தரவை நினைவகத்தில் பதிவு செய் வதற்காக ஏற்கனவே ஒதுக்கி வைத்த நினைவக இருப் பிடத்தை விடுவித்தல் — dealocate
யூனிக்ஸ் இயக்க முறைமையில் ஒரு கட்டளை. நடப்புக் கோப்பகத்திலுள்ள உள் கோப்பகங்கள் மற்றும் கோப்புகளின் பட்டியலைக் காண்பிக்கச் செய்யும் கட்டளை. அல்லது ஒரு குறிப்பிட்ட கோப்பகப் பெயரைக் கட்டளையுடன் கு… — ls
1. ஊடகக் கட்டுப்பாட்டு இடைமுகம் எனப்பொருள்படும் Media Control Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். விண்டோஸ் இயக்க முறைமையின் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (Windows AP).… — MCI
கையாளத்தகு இலக்க முறை ஆவணம் என்று பொருள்படும் Portable Digital Document என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மேக் ஓஎஸ் இயக்க முறைமையில் குவிக்டிரா ஜிஎக்ஸ் மென்பொருளில் உருவாக்கப்… — PDD
மெக்கின்டோஷ் இயக்க முறைமையில் உள்ள, கட்டமைப்பு மற்றும் செயல்முறை வளங்களுக்கான ஏராளமான இனக்குழுக்களில் ஒன்று. குறிமுறை, எழுத்துரு, சாளரங்கள், உரையாடல் பெட்டிகள், முன் வடிவங்கள், சின்னங்கள்,… — resource type
மறு கட்டமைப்பு நீட்டிப்புச் செயலாக்கி என்று பொருள்படும் Restructured Extended Executor என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் பெருமுகக் கணினிகள் (Mainframes) மற்றும் ஒஎஸ்/… — RΕΧΧ
குரலறி பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் என்று பொருள்படும் Speech Application Programming Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். விண்டோஸ் 95/98/ என்டீ இயக்கமுறைமைகளில் பய… — SAP
விண்டோஸ் 95 இயக்க முறைமையில் இயங்கும் தகவல் தொடர்புக்கான சாதன இயக்கி (device driver). இது, ஒருபுறம் விண்டோஸ் அடிப்படையிலான பயன்பாடுகளுக்கும் இயக்கிகளுக்குமான இடைமுகத்தையும், மறுபுற… — VCOMM
அறிவு + எந்திரன் (Knowledge+Robot) என்பதன் சுருக்கம். இது ஒரு செயற்கை நுண்ணறிவு நிரல். முன் வரையறுக்கப்பட்ட சில விதிமுறைகளின் அடிப்படையில் இந்த நிரல் செயல்படுகிறது. இணையம் போன்ற ஒர… — knowbot
மேல்நிலை நினைவகப் பரப்பு எனப்பொருள் Upper Memory Area என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். டாஸ் இயக்க முறைமையில், 640கே தொடங்கி 1 மெகாபைட் வரையிலான நினைவகப் பகுதி — UMA
ஓர் ஆவணம் — register
முற்றுப் பெறாமை
உயர்நிலை ஊடாடும் இயக்கநிலை என்று பொருள்படும் Advanced Executive என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் நிறுவனம் தனது பணிநிலையக் கணினிகளிலும், சொந்தக் கணினிகளிலும் செயல்பட… — AIX
உரையாடல் நிரலாக்க முறைமை எனப் பொருள்படும் Conversation Programming System soil 13, 331 குறும்பெயர். இது ஒரு கணினி அமைப்பு. இதில் உள்ளீடு, வெளியீடுகளை தொலைவிலுள்ள ஒரு முனை… — CPS
எம்எஸ்-டாஸ் இயக்க முறைமையில் ஒரு வகைக் கோப்பின் வகைப்பெயர். இயக்க நிலை நிரல் (executable programme) என்பதை குறிக்கிறது. இத்தகு நிரலை இயக்க, கோப்பின் பெயரை வகைப் பெயரின்றி உள்ளீடு ச… — exe
ஐஎஸ்ஓ 9660 (1988) தரக் கட்டுப்பாட்டின் நீட்டித்த செந்தர வரையறைகள். நீண்ட கோப்புப் பெயர்களை ஏற்கின்றன. 8. 3 எழுத்துப் பெயர் மரபுக்கு மாற்றானது. விண்டோஸ் 95 போன்ற இயக்க முறைமைகள் நீண்ட கோப்… — joliet