நோபாட்

nōpāṭ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அறிவு + எந்திரன் (Knowledge+Robot) என்பதன் சுருக்கம். இது ஒரு செயற்கை நுண்ணறிவு நிரல். முன் வரையறுக்கப்பட்ட சில விதிமுறைகளின் அடிப்படையில் இந்த நிரல் செயல்படுகிறது. இணையம் போன்ற ஒரு மாபெரும் பிணையத்தில் ஒரு குறிப்பிட்ட கோப்பினைத் தேடுதல் அல்லது குறிப்பிட்ட தகவலைக் கொண்டுள்ள ஒர் ஆவணத்தைத் தேடுதல் - இது போன்ற பணிகளுக்காக அறிந்திரன்கள் பயன்படுத்தப்படுகின்றன. knowledge engineer : அறிவுப் பொறியாளர் : தேவையான அறிவையெல்லாம் தேடிப்பெற்று அவற்றை ஒரு நிரலாக வடிவமைத்து ஒரு வல்லுநர் முறைமையை (Expert System) கட்டமைக்கும் ஒரு கணினி அறிவியலாளர். korn shell : கார்ன் செயல்தளம் : யூனிக்ஸ் இயக்க முறைமையில் உள்ள கட்டளைவரி இடைமுகம். போர்னே (Bourne) மற்றும் சி - செயல் தளங்களிலுள்ள கூறுகளை உள்ளடக்கியது. கார்ன் செயல்தளம் போர்னே செயல்தளத்துடன் முழுமையான ஒத்திசைவு கொண்டது. அதே வேளையில் சி-செயல் தளத்தின் கட்டளைவரி திருத்தல் திறனும் கொண்டது. .kp : .கேபீ : ஒர் இணைய தள முகவரி வடகொரிய நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர். .kr : .கேஆர் : ஒர் இணைய தள முகவரி தென்கொரிய நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர். KSR terminal : கேஎஸ்ஆர் முனையம் : விசைப்பலகை அனுப்புதல்/பெறுதல் முனையம் (Keyboard Send/ Receive Terminal) என்பதன் குறும்பெயர். இந்த முனையம் விசைப் பலகையிலிருந்து மட்டுமே உள்ளீட்டை ஏற்கும். விசைப் பலகையின் உள்ளீட்டையும் பிற முனையங்களிலிருந்து பெறப்படும் தகவலையும் திரைக்காட்சிக்குப் பதிலாக உள்ளிணைக்கப்பட்ட அச்சுப் பொறியில் வெளியிடும். .kw : .கேடபிள்யூ : ஒர் இணைய தள முகவரி குவைத் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர். .ky : .கேஒய் : ஒர் இணைய தள முகவரி கேமான் தீவுகளைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர். .kz : .கேஇஸட் : ஒர் இணைய தள முகவரி கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர். — knowbot
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: அறிந்திரன் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 261)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xqg5g6ky/

தமிழ்
“நோபாட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xqg5g6ky/
APA
Oliyon Research. (2026). நோபாட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xqg5g6ky/
MLA
"நோபாட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xqg5g6ky/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment