விடுவி
viṭuvi
பொருள்கள் · Senses
1.
ஒரு தரவை நினைவகத்தில் பதிவு செய் வதற்காக ஏற்கனவே ஒதுக்கி வைத்த நினைவக இருப் பிடத்தை விடுவித்தல்
— dealocate
2.
1. நினைவகத்தின் ஒரு பகுதியை அல்லது ஒரு புறச்சாதனத்தை அல்லது பிறவளம் ஒன்றினை கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து இயக்க முறைமையின் கட்டுப்பாட்டில் ஒப்படைத்தல். 2. ஒரு வன்பொருள்/மென்பொருள் தயாரிப்பை விற்பனைக்காக சந்தையில் அறிமுகப்படுத்தல்.
— release2
3.
ஒரு குறிப் பிட்ட நிகழ்நிரலின் கட்டுப்பாட்டிலிருந்து நினைவகப் பகுதி அல்லது வெளிப்புற அலகை விடுவித்தல். இது ஒரு நிறைவேறிய செயலால் நடைபெறுவது. விடுவிக்கப்பட்ட வன்பொருள் வேறு நிகழ்நிரலுக்கு ஆயத்தமாகும்
— release
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ncgu63m5/
தமிழ்“விடுவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ncgu63m5/APA
Oliyon Research. (2026). விடுவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ncgu63m5/MLA
"விடுவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ncgu63m5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment