தேடல் · Search: வெளியீடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

155 இல் 1–25 · 1–25 of 155

வெளியீடு veḷiyīṭu
*(தமி), (பெ ) - வெளியீடு = புலப்படுத்துதல்
கோப்புகளுக்கிடையே வெப்ப இணைப்புகளை ஏற்படுத்தும் மெக்கின்டோஷ் சிஸ்டம் 7-ன் திறன். ஒரு கோப்பின் அனைத்து அல்லது ஒரு பகுதியை பதிப்புக் கோப்பு என்று பதித்து, சந்தாதாரர் கோப்பாக மாற்றலாம். எந்த … — publish and subscribers
விடுவி viṭuvi variant
ஒரு தரவை நினைவகத்தில் பதிவு செய் வதற்காக ஏற்கனவே ஒதுக்கி வைத்த நினைவக இருப் பிடத்தை விடுவித்தல் — dealocate
வெளிப்பாடு veḷippāṭu பெயர்ச்சொல் · Noun variant
மறைதலின்றி வெளிப்பட்டுத் தோன்றுகை
வெளியிடு veḷiyiṭu வினைச்சொல் · Verb similar
publish
வெளியே எடு veḷiyē eṭu similar
ஒரு வடிகட்டி அல்லது மேற்பகுதி முடிவு செய்யும் ஒரு கணினி கோப்பில் இருந்து குறிப்பிட்ட தரவுவை வெளியே எடுத்தல் — extract'
வேலியிடு vēliyiṭu வினைச்சொல் · Verb similar
வேலிகட்டு
வெளிது veḷitu பெயர்ச்சொல் · Noun similar
வெண்மையானது
வெள்ளிது veḷḷitu பெயர்ச்சொல் · Noun similar
வெளிப்படையானது .
வெளியீட்டு மொழி veḷiyīṭṭu moḻi similar
நூல் வெளியீடுகளுக்குப் பொருத்தமான நன்கு வரையறுக்கப்பட்டுள்ள ஒரு செயல்முறைப்படுத்தும் மொழி இன்றியமையாத தேவை. ஏனென்றால் சில மொழிகளில் பொதுவான எழுத்து முகப்புகளாக இல்லாத தனிவகை எழுத்த… — publication language
வெளியிட்டு வங்கி veḷiyiṭṭu vaṅki similar
பணத்தாள் வெளியிடும் காப்பு வங்கி — bank of issue
வெளியீட்டு முதல் veḷiyīṭṭu mutal similar
வழங்கப்பட்ட முதல். அமைக்கபட்பட்ட முதலின் ஒரு பகுதி. பொது மக்கள் வாங்குவதற்காக வெளியிடப்படுவது — capital issued
ஒலி வெளியீடு oli veḷiyīṭu similar
மனிதக் குரல் போன்ற ஒலிச் சமிக் ஞைகளை உருவாக்கக்கூடிய ஒலிப் படைப்பிகளினால் உருவாக்கப் படும் கணினி வெளியீடு — audio output
நுண் வெளியீடு nuṇ veḷiyīṭu similar
நுண்வரைகலையில் பயன்படும் சொல். விற்பனை அல்லது விநியோகத்திற்காக புதிய அல்லது மறு வடிவமைக்கப்பட்ட தரவுவை நுண் திரைப்படத்தில் வெளியிடுவது — micropublishing
வெளியீட்டாளர் veḷiyīṭṭāḷar பெயர்ச்சொல் · Noun similar
புத்தகங்களை வெளியிடுவோர்
விலைக்கு வாங்குவதற்குத் தற்சமயம் கிடைக்கக்கூடிய ஒரு செயல்முறையின் பதிப்பு — release version
வெளியெடு veḷiyeṭu similar
நினைவகத்தில் ஒரு பகுதியிலுள்ள விவரங்களைத் துடைத்தெடுத்தல். எடுத்துக்காட்டாக, வட்டுக் கோப்பு இடைநிலை (Buffer) நினைவகத்திலுள்ள விவரங்களை அகழ்ந்தெடுத்து வட்டில் எழுதிக்கொள்ள வேண்டும். அதன்ப… — flush2
உள்ளீடு/வெளியீடு uḷḷīṭu/veḷiyīṭu similar
மனிதர்களுக்கும் எந்திரங் களுக்கும் இடையிலான தகவல் தொடர்பை அடைவதற்கான உத்தி, ஊடகம் மற்றும் கருவி. — Input/output (I/O)
நோட்டு வெளியீடு nōṭṭu veḷiyīṭu similar
Note-issue
புது வெளியீடு putu veḷiyīṭu similar
முதல் தடவையாகப் பங்குச் சந்தையில் பங்கு வெளியிடப்படுதல் — new issue
பொது வெளியீடு potu veḷiyīṭu similar
புதிய பங்குகளைப் பொது மக்களுக்கு வழங்குதல் — pubilc Issue
மறு வெளியீடு maṟu veḷiyīṭu similar
Reissue
வெள்ளீய ஆக்சைடு veḷḷīya ākcaiṭu similar
SnO, வெள்ளீயச் சாம்பல் நிறமற்ற படிகம். நீரில் கரையாதது. ஓடுகள், கண்ணாடி, உலோகம் ஆகியவற்றிற்கு மெருகேற்றப் பயன்படுவது — tin oxide
வெளியே veḷiyē பெயர்ச்சொல் · Noun similar
வெளியே =வெளிப்புறம்.
ஐ/ஓ ai/ō meaning
(உள்ளீடு/வெளியீடு) உ/வெ என்பது input/output என்பதன் குறும்பெயர். மையச் செயலகத்திலிருந்து வெளிப்புறச் சாதனங்களுக்கு தரவுகளை மாற்றுதல். ஒவ்வொரு மாற்றலும் ஒரு சாதனத்திற்கு வெளியீடாகவ… — I/O