வெள்ளீய ஆக்சைடு

veḷḷīya ākcaiṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
SnO, வெள்ளீயச் சாம்பல் நிறமற்ற படிகம். நீரில் கரையாதது. ஓடுகள், கண்ணாடி, உலோகம் ஆகியவற்றிற்கு மெருகேற்றப் பயன்படுவது — tin oxide
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 439)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ytcfaae2/

தமிழ்
“வெள்ளீய ஆக்சைடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ytcfaae2/
APA
Oliyon Research. (2026). வெள்ளீய ஆக்சைடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ytcfaae2/
MLA
"வெள்ளீய ஆக்சைடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ytcfaae2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment