வெளியீடு

veḷiyīṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
*(தமி), (பெ ) - வெளியீடு = புலப்படுத்துதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெளியீடு)
2.
1. மென்பொருள்களின் பதிப்பு தொடர்பான சொல். மென்பொருள்கள் பதிப்புஎண் இடப்பட்டு வெளி யிடப்படுகின்றன. விண்ஸிப் 7. 0 (Version No) 'விண்ஸிப் 8. 0 என்றெல்லாம் குறிப்பிடுவர். மிக அண்மைக்காலத்தில் வெளியிடப்பட்ட பதிப்போடு தொடர்புடைய வெளியீட்டை வரிசையெண்ணிட்டு அழைப்பதுண்டு — release1
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1241)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6kesu5m6/

தமிழ்
“வெளியீடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6kesu5m6/
APA
Oliyon Research. (2026). வெளியீடு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/6kesu5m6/
MLA
"வெளியீடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6kesu5m6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment