ஐ/ஓ

ai/ō
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(உள்ளீடு/வெளியீடு) உ/வெ என்பது input/output என்பதன் குறும்பெயர். மையச் செயலகத்திலிருந்து வெளிப்புறச் சாதனங்களுக்கு தரவுகளை மாற்றுதல். ஒவ்வொரு மாற்றலும் ஒரு சாதனத்திற்கு வெளியீடாகவும், இன்னொன்றுக்கு உள்ளீடாகவும் அமைகிறது — I/O
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 791)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gwtqfx7f/

தமிழ்
“ஐ/ஓ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gwtqfx7f/
APA
Oliyon Research. (2026). ஐ/ஓ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gwtqfx7f/
MLA
"ஐ/ஓ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gwtqfx7f/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment