தேடல் · Search: இயக்க முறைமை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
இயக்க முறைமை
iyakka muṟaimai
system, operating
operating system disk
இயக்க முறைமைக் கோப்புகள் பதியப்பட்டு கணினியை இயக்கி வைக்கப் பயன்படுகின்ற நெகிழ்வட்டைக் குறிக்கும் — bootable
"செயற்படு பொறியமைவு" எனப் பொருள்படும் 'Operating System' என்ற ஆங்கிலச் சொல்லின் சுருக்கம் — OS
*(தமி) இயக்கமுறைமை = இயங்கு தளம் = இயக்குதளம்
mechanism
பல இயக்க முறைமைகளை தனக்குக் கீழ் இயக்கவல்ல ஒர் இயக்க முறைமை — meta operating system
நிரலாக்கத் தொடர் களை மின்காந்த வட்டுகளில் சேமித்து வைக்கும் இயக்க அமைப்பு. கோப்புகளின் இருப்பிடத்தை அறிதல், கோப்புகளைச் சேமித்துத் திரும்ப எடுத்தல், சேமிப்பகத்தை ஒதுக்குதல், வட்டு சேமிப்பு … — disk operating system
கணினி வரை கலைக்காக முதலில் உருவாக்கிய தர நிர்ணயம். சிகார்ப் நிறுவனம் உருவாக்கியது. கணினிகளுக் கிடையே நிரல்களை மாற்றி அனுப்ப முடிவதும், பார்க்கும் வரைகலையும் மாதிரியாக்கும் வரைகலைய… — core system
வரைகலையை உண்டாக்கப் பயன்படும் இயக்கக் குறிப்பி — dynaturtle
பொருள் அடிப் படையிலான இயக்கமுறைமை.பொருள்நோக்கு வடிவாக்க முறையில் அயலர்கள் மென்பொருள்கள் உருவாக்குவதற்கு உகந்த வகையில் இது வடிவமைக்கப்பட்டிருக்கும் — object-oriented operating system
1. நடைமுறை ஒன்றை தன்னி யக்க முறையில் செயல்படுத்துதல். 2. கருவி அல்லது நடை முறை அல்லது முறைமையினை மனித நோக்கு , முயற்சி அல்லது முடிவுக்கு மாற் றாக, பொறியமைவு அல்லது மின் னணுவிய… — automation
akinesia
எண்முறை — digital, numerical
command line operating system
command line operating system
படைப்பாக்க மொழி ஒன்றினை செயல்படுத்தும் திறன் கொண்ட கணினி முறைமை — authoring system
பெருமுகக் கணினி மற்றும் சிறு கணினி அமைப்புகளில் உள்ள கட்டுப்பாட்டு மையம். பிணைய அமைப்புகளில், பகிர்ந்தமை அமைப்புகளில், முறைமை நிர்வாகிக்கென ஒரு பணிநிலையம் ஒதுக்கப்பட்டிருக்கும். இப்பணி… — system console
ஒளித்து வை — disappear, hide, religious text, the Vedas, Negation
அழிவு, கேடு — ruin, straw, lattice, pity, to perish, to destroy, to decay
மேக்சஎஸ் இயக்க முறைமையில்,அடிக்கடி பயன்படுத்தக்கூடிய பயன்பாடுகளையும்,நிரல்களையும்,பயனாளர் ஒற்றைச்சுட்டிச் சொடுக்கில் இயக்கவகை செய்யும் ஏவு நிரல் — launcher
மரமொன்றின் கிளை, — branch
பலர் சேர்ந்த கூட்டம் (அணி), அல்லது பல பொருள்கள் சேர்ந்த ஒரு திரள். — group, team, committee
மரங்கள் அடர்ந்த இயற்கை நிலப்பகுதி; காடு; கா; கானகம்.
எம்எஸ்-டாஸ் இயக்க முறைமையில் தொகுதி நிரல் கோப்புகளை அடையாளங் காணப் பயன்படும் வகைப் பெயர் (Extention), . பேட் கோப்புகள் இயங்குநிலை கோப்புகளாகும். ஏனைய நிரல் கோப்புகளை அழைக்கும் கட்டளைக… — bat