தானியக்கமுறை

tāṉiyakkamuṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. நடைமுறை ஒன்றை தன்னி யக்க முறையில் செயல்படுத்துதல். 2. கருவி அல்லது நடை முறை அல்லது முறைமையினை மனித நோக்கு , முயற்சி அல்லது முடிவுக்கு மாற் றாக, பொறியமைவு அல்லது மின் னணுவியல் கருவி மூலம் தன்னியக்க முறையில் கட்டுப்படுத்தும் செயல் — automation
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தானியங்கி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 76)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k8ew5vnk/

தமிழ்
“தானியக்கமுறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k8ew5vnk/
APA
Oliyon Research. (2026). தானியக்கமுறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k8ew5vnk/
MLA
"தானியக்கமுறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k8ew5vnk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment