தேடல் · Search: தானியங்கி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

தானியங்கி tāṉiyaṅki பெயர்ச்சொல் · Noun
மனித இயக்குனரின்றி தானாக இயங்கும் எந்திரம் அல்லது மென்பொருள், எந்திரன்
தானியங்கியியல் tāṉiyaṅkiyiyal பெயர்ச்சொல் · Noun prefix
மின் எந்திர மனிதவியல் தொழில்நுட்பக் கல்வி.
தானியங்கிவியல் tāṉiyaṅkiviyal பெயர்ச்சொல் · Noun prefix
மின் எந்திர மனிதவியல் தொழில்நுட்பக் கல்வி.
தானியங்கி அடைப்பு tāṉiyaṅki aṭaippu prefix
உந்தினைக் கிளப்பும் போது தானாகவே அடைப்பு இயங்கக்கூடிய மின் விசையால் கட்டுப்படுத்தப்படும் ஒரு சாதனம் — automatic choke
தானியங்கி இறுக்கி tāṉiyaṅki iṟukki prefix
இயங்குறுப்புகளை வெற்றிடம் வாயிலாக ஓடவும் நிறுத்தவும் செய்யும் பொறியமைவு — automatic clutch
தானியங்கி அசிட்டிலின் கத்தி. இதில் ஓர் எந்திரமுனை அமைந்திருக்கும். அது சுத்தியின் இயக்கத்திற்கேற்ப உருவங்களைச் செதுக்கும். இதன் உதவியுடன் ஒரே சமயத்தில் பலபடித் தகடுகளை வெட்டி எடுக்கலாம் — omnigraph
தானியங்கி கடிகாரம் tāṉiyaṅki kaṭikāram prefix
தானாக இயங்க கூடிய கடிகாரம்
தானியங்கி துமுக்கி tāṉiyaṅki tumukki பெயர்ச்சொல் · Noun prefix
Automatic rifles
carriage, automatic
தானியங்கி உறுதிநிலை tāṉiyaṅki uṟutinilai prefix
தானாக இயக்கப்படும் இயக்கக் கட்டுப்பாடு மேற்பரப்புகளைப் பொறுத்ததாக இருக்கும் உறுதிநிலை — automatic stability
தானியங்கி வழிகாட்டி tāṉiyaṅki vaḻikāṭṭi prefix
ஒரு விமானம் பறப்பதைத் தானாகவே கட்டுப்படுத்தக்கூடிய ஓர் அமைப்பு முறை. இது முன்விசையும் எந்திர நுட்பமும் ஒருங்கிணைந்து இயங்கக் கூடியது — automatic pilot
கடும் வெப்பமும், உயர் அழுத்த நிலையும் ஏற்கும் வலிமையும் வாய்ந்த பெருங்கொப்பரை. இது நுண்மம் அழிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. — autoclave
வட்டமான ஒட்டைகள் உடைய துளையிட்ட அட்டைகளைப் படித்தறியும் ஒரு சாதனம் — automatic tag reader
ஒரு மின் சுற்றிலிருந்து தக்க தருணத்தில் மின்னியல் உறுப்பு அலலது இணைப்பு எதனையும் அகற்றுவதற்கான ஒரு மின்னியல் அமைவு — automatic cutout
தானியங்கி வேட்டெஃகம் tāṉiyaṅki vēṭṭeḵkam பெயர்ச்சொல் · Noun prefix
automatic firearm
பயனாளர் தலையிடாமல் தொடர்ச்சியான இடைவெளிகளில் தகவல்களை வட்டில் சேமித்தல் — autosave
ஓர் இயக்குபவரின் துணையின்றித் தானாகவே இயங்கும் இணைப்பு விசைகள் மூலம் ஒரு தொடர்பினை முழுமையாக்க அனுமதிக்கின்ற ஒரு வகைத் தொலைபேசி — automatic telephone
மனிதர்கள் இயக்குவதற்கு மாற்றாகக் குரலை சேமித்து அனுப்பி வைக்கும் அமைப்பு. அழைப்பவர் களைக் குரல் அஞ்சல் பெட்டிகளுக்கு அனுப்பி வைப்பது — auto attendent
ஒரு ஆவணத்தில் இருந்து முக்கிய சொற்களை நிரலே சுருக்கித் தருவது — automatic abstract
தானியங்கித் தெறுவேயம் tāṉiyaṅkit teṟuvēyam பெயர்ச்சொல் · Noun prefix
பண்டைய தெறுவேயங்கள் போலல்லாமல் தன்பாட்டில் சுடும் தெறுவேயம்
வட்டமான ஓட்டைகள் உடைய துளையிட்ட அட்டை களைப் படித்தறியும் ஒரு சாதனம் — automatic tag reader
தேவையான நேரங்களில் தானாகவே திறந்து மூடுகிற ஓர் இணைப்பு விசை — automatic switch
செய்தி வரிகளைப் பக்கவாரியாகத் தானாகவே பிரிக்கும் தன்மை. சொல்செயலி மற்றும் பக்க வடிவமைப்பு மென்பொருள்களில் காணப்படுவது — automatic pagination
பற்றவைக்க வேண்டிய உறுப்புகளையும், ஒளிச் சுடரையும் தானாக இயங்கச் செய்யும் பற்றவைப்புச் சாதனம் — automatic welding
பல்லிணைப்புகளை ஒரு வேகத்திலிருந்து மற்றொரு வேகத்திற்கு மாற்றுவதற்காக அமைக்கப்பட்டுள்ள, செலுத்துப் பல்லிணைப்புக் கட்டுப் பாட்டு அமைவு. இது பெரும்பாலும் இறுக்கி மிதி கட்டையினை அமுக்குவதன் … — automatic shift
மொழிமாற்றி போன்ற ஒரு நிரலைப் பயன்படுத்தி சங்கேதக் குறியீட்டிலிருந்து எந்திரக் குறியீட்டை உருவாக்குதல் — automatic coding
மின்னோட்டத்தின் வலிமையானது, முன்னரே தீர்மானிக்கப்பட்ட தகவான வரம்பினைத் தாண்டும் போது மின் சுற்றினை முறித்திடக்கூடிய ஒரு தானியங்கிச் சாதனம் — automatic circuit breaker
இதில், கைப்பிடிக்குள் அமைந் துள்ள விற்கருளால் கட்டுப்படுத்தப்படும் சம்மட்டியானது அழுத்தப்படும் போது போதிய விசையுடன் விடுபட்டு, உலோகத்தில் குறிப்பிட்ட இடத்தில் தாக்கி அதன் முத்திரையைப் பதிக்க… — automatic center punch
தானியக்கக் குறிமுறை யாக்கம் தொகுப்பி போன்ற ஒரு ஆணைத் தொடரைப் பயன்படுத்தி சங்கேதக் குறியீட்டிலிருந்து எந்திரக் குறியீட்டை உருவாக்குதல் — automatic coding
பறப்பதற்குரிய பல்வேறு சூழ்நிலைகளில், ஒரு விமானத்தின் உந்து விசிறியின் அலகுகளை மிகவும் உகந்த அளவு விசையுடன் தானாகவே சுழலும்படி செய்வதற்குரிய ஓர் எந்திர அமைவுடன் அலகுகள் இணைக்கப்பட்டு… — automatic propeller
சொற்களின் இடையில் தானாகவே சிறுகோடு அமைக் கும் தன்மை. சொல் செயலி மற்றும் பக்க வடிவமைப்பு மென்பொருள்களில் அதிகம் காணப்படுவது — automatic hyphenation
மேலே ஏற்றும் அழுத்தத்தைத் தானாகவே முறைப்படுத்தும் அமைவு — boost control automatic
மின்விசை அல்லது எந்திர விசையிலான வெற்றிடம் மூலம் கட்டுப்படுத்தக் கூடிய ஒரு விசை அமைவு. இதன் வாயிலாக ஒவ்வொரு நீள் உருளைக்கும் நேரம் சீராக அமைக்கப்படுகிறது — automatic spark control
தானியங்கி கழிவறை துடைத்தாள் வழங்கி tāṉiyaṅki kaḻivaṟai tuṭaittāḷ vaḻaṅki பெயர்ச்சொல் · Noun prefix
தானியக்கத் துடைத்தாள் வழங்கி
வங்கி ஒன்றின் முனையம். அது வாடிக்கையாளருக்கு 24 மணி நேர வைப்பு மற்றும் திரும்பப்பெறும் சேவைகளை வழங்குகிறது. வங்கிக் கணினியுடன் இணைக்கப்பட்ட சிறப்பு நோக்கமுடைய கருவி. தானியங்கிக் கருவ… — automatic teller machine (ATM)
ஊர்தி ūrti பெயர்ச்சொல் · Noun variant
வாகனம்
தன்னியக்கம் taṉṉiyakkam variant
தானே இயங்குகின்ற நிலை, விருப்பாற்றலுக்கு உட் படாத நிலை, புறத் தூண்டலற்ற நிலை, ஒர் உடலணு எவ்வித புறத்துண்டலின்றி திசுத் துடிப்பைத் தோற்றுவிக்கும் திறன். — automaticity
தானியக்கமுறை tāṉiyakkamuṟai variant
1. நடைமுறை ஒன்றை தன்னி யக்க முறையில் செயல்படுத்துதல். 2. கருவி அல்லது நடை முறை அல்லது முறைமையினை மனித நோக்கு , முயற்சி அல்லது முடிவுக்கு மாற் றாக, பொறியமைவு அல்லது மின் னணுவிய… — automation
தானியங்கு முறை tāṉiyaṅku muṟai variant
1. நடைமுறை ஒன்றை தானியங்கு முறையில் செயல்படுத்துதல், 2. கருவி அல்லது நடைமுறை அல்லது முறைமையினை மனித நோக்கு, முயற்சி அல்லது முடிவுக்கு மாற்றாக, பொறியமைவு அல்லது மின்னணுவியல் கர… — automation
தனியார் வங்கி taṉiyār vaṅki similar
ஓர் அட்டவணை வங்கி எ-டு. யூனியன் வங்கி, பெடரல் வங்கி — private bank
தனியன் taṉiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
தனியாயிருப்பவன்
தன்னியன் taṉṉiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
செல்வமுடையோன்
தானியங்கல் tāṉiyaṅkal similar
மனிதன் செய்த கருவித் தொகுதியினால் நடைபெறும் இயக்கம். இக்கருவிகள் ஆட்கள் இல்லாமல் தொலைக் கட்டுப்பாட்டினால் இயங்கும். இவற்றில் முதன்மையாக மின்னணுக் கருவிகள் பயன்படும். சிறந்த தொழில் நுணுக்கம். … — automation
தங்கி taṅki பெயர்ச்சொல் · Noun similar
தங்கை
தாங்கி tāṅki similar
ஆதாரம்,பூண்
தங்கியான் taṅkiyāṉ similar
தங்கியவனது, (குறள் 117).
தனியான taṉiyāṉa similar
உதிரி எழுத்துகள் அல்லது துண்மிகளைப் போன்ற தனிப்பட்ட பொருட்களால் குறிப்பிடப்பட்ட அல்லது தனிப்பட்ட பொருள்கள் தொடர்பான — discrete
தனியா taṉiyā பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - தனியா = கொத்தமல்லி விதை - கொத்தமல்லி . — corianderseeds
தணியல் taṇiyal பெயர்ச்சொல் · Noun similar
கள்.
தனியள் taṉiyaḷ பெயர்ச்சொல் · Noun similar
தனியாயிருப்பவள்; தமியள்; தமியாட்டி
தனியார் taṉiyār பெயர்ச்சொல் · Noun similar
தனிப்பட்டவர்
தனியாள் taṉiyāḷ பெயர்ச்சொல் · Noun similar
தனியாயிருப்பவன்
தன்னியம் taṉṉiyam similar
முலைப்பால்
தானியங்கு ஏற்றி tāṉiyaṅku ēṟṟi similar
சிலவிசை கணினியை பலகைகளில் உள்ள விசை. கணினியை செயலுக்குத் தூண்டுவது. முக்கியமாக இயக்க முறைமையை கணினியில் உள்சேமிப்புப் பகுதியில் சேர்த்து கணினி அமைப்பை இயக்கத் தொடங்குகிறது — auto - loader
தானியம் tāṉiyam பெயர்ச்சொல் · Noun similar
கூலம் — grain
தானி யங்கு கணினி tāṉi yaṅku kaṇiṉi similar
ஒரு குறிப்பிட்ட வேலையை செயல்படுத்தும் கணினி. நிரல் தொகுப்பை மாற்றுதல் தவிர வேறு மனிதக் குறுக்கீடு இல்லாமல் செயல்படுத்த வல்லது — automatic computer
தானியங்கு உருளல் tāṉiyaṅku uruḷal similar
ஒரு நீண்ட ஆவணம் கணித் திரையில் கீழ் மேலாக அல்லது மேல் கீழாக உருண்டு செல்லல் — automatic scrolling
தானியங்கு கணினி tāṉiyaṅku kaṇiṉi similar
ஒரு குறிப்பிட்ட வேலையை செயல்படுத்தும் கணினி. ஆணைத் தொகுப்பை மாற்றுதல் தவிர வேறு மனிதக் குறுக்கீடு இல்லாமல் செயல் படுத்தவல்லது — automatic computer
தானியங்கு திறன் tāṉiyaṅku tiṟaṉ similar
மனித ஆற்றலும் மூளையின் கட்டுப்பாடும் தேவைப்படும் கையால் இயங்கும் கருவிகள் போன்றவை தானாக இயங்குவதற்கு தேவையான குறைந்த அளவு திறன் — automoticity
தானியங்கு விமானி tāṉiyaṅku vimāṉi similar
விமானம் ஒன்றை அல்லது விண்வெளிக் கலத்தை பறக்கச் செய்ய உதவும் கருவி — auto pilot