தானியம்

tāṉiyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கூலம் — grain
மூலம் · source: தமிழ் விக்சனரி (தானியம்)
2.
கோதுமை, நெல், துவரை, பச்சைப் பயிறு, கடலை, மொச்சை, எள், உளுந்து, கொள்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 423)
3.
கார்போஹைடிரேட்டுகள் (70%-80%), புரதம் (8%-15%), இழைமம் அடங்கியுள்ள கோதுமை , பார்லி, ஒட்ஸ் போன்ற உணவு தானியம் — cereal
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 273)

தொகுதிகள் · Categories: உணவுப் பொருட்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nwyksmdk/

தமிழ்
“தானியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nwyksmdk/
APA
Oliyon Research. (2026). தானியம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/nwyksmdk/
MLA
"தானியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nwyksmdk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment