தானியங்கல்

tāṉiyaṅkal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மனிதன் செய்த கருவித் தொகுதியினால் நடைபெறும் இயக்கம். இக்கருவிகள் ஆட்கள் இல்லாமல் தொலைக் கட்டுப்பாட்டினால் இயங்கும். இவற்றில் முதன்மையாக மின்னணுக் கருவிகள் பயன்படும். சிறந்த தொழில் நுணுக்கம். பொருள்களைப் பெருமளவுக்குச் செய்யப் பயன்படுவது. எ-டு. தொழிற்சாலையில் உந்து வண்டிகளைப் பூட்டல். (தொ.நு) — automation
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 40)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j9uxf9ye/

தமிழ்
“தானியங்கல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j9uxf9ye/
APA
Oliyon Research. (2026). தானியங்கல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j9uxf9ye/
MLA
"தானியங்கல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j9uxf9ye/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment