தானியங்கிப் பணப் பொறுப்பு எந்திரம்

tāṉiyaṅkip paṇap poṟuppu entiram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வங்கி ஒன்றின் முனையம். அது வாடிக்கையாளருக்கு 24 மணி நேர வைப்பு மற்றும் திரும்பப்பெறும் சேவைகளை வழங்குகிறது. வங்கிக் கணினியுடன் இணைக்கப்பட்ட சிறப்பு நோக்கமுடைய கருவி. தானியங்கிக் கருவியை வாடிக்கை யாளர் இயக்க, ஒரு பிளாஸ்டிக் அடையாள அட்டையைச் செருகி, சிறப்பு அனுமதிக் குறியீட்டை குறிப்பிடுகிறார். இதன்மூலம் பணம் எடுக்கவும் தன் கணக்கு பற்றிய விவரங்களை அறியவும் முடியும். — automatic teller machine (ATM)
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 116)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kqqw22qn/

தமிழ்
“தானியங்கிப் பணப் பொறுப்பு எந்திரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kqqw22qn/
APA
Oliyon Research. (2026). தானியங்கிப் பணப் பொறுப்பு எந்திரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kqqw22qn/
MLA
"தானியங்கிப் பணப் பொறுப்பு எந்திரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kqqw22qn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment