{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "kqqw22qn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kqqw22qn/", "kind": "word", "headword": "தானியங்கிப் பணப் பொறுப்பு எந்திரம்", "romanization": "tāṉiyaṅkip paṇap poṟuppu entiram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:49.050841+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வங்கி ஒன்றின் முனையம். அது வாடிக்கையாளருக்கு 24 மணி நேர வைப்பு மற்றும் திரும்பப்பெறும் சேவைகளை வழங்குகிறது. வங்கிக் கணினியுடன் இணைக்கப்பட்ட சிறப்பு நோக்கமுடைய கருவி. தானியங்கிக் கருவியை வாடிக்கை யாளர் இயக்க, ஒரு பிளாஸ்டிக் அடையாள அட்டையைச் செருகி, சிறப்பு அனுமதிக் குறியீட்டை குறிப்பிடுகிறார். இதன்மூலம் பணம் எடுக்கவும் தன் கணக்கு பற்றிய விவரங்களை அறியவும் முடியும்.", "needs_definition": false, "gloss_en": "automatic teller machine (ATM)", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 116"}]}}