தன்னியக்கம்

taṉṉiyakkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தானே இயங்குகின்ற நிலை, விருப்பாற்றலுக்கு உட் படாத நிலை, புறத் தூண்டலற்ற நிலை, ஒர் உடலணு எவ்வித புறத்துண்டலின்றி திசுத் துடிப்பைத் தோற்றுவிக்கும் திறன். — automaticity
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: தானியங்கி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 165)
2.
தன்னறிவின்றிப் பழக் கத்தினால் தானே இயங்கும் நடத்தை முறை — automatism
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: தானியக்கம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 166)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v5qs5tj9/

தமிழ்
“தன்னியக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v5qs5tj9/
APA
Oliyon Research. (2026). தன்னியக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v5qs5tj9/
MLA
"தன்னியக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v5qs5tj9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment