தேடல் · Search: தானியக்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
78 இல் 1–25 · 1–25 of 78
தானியக்கம்
tāṉiyakkam
குறுவட்டு இயக்ககத்தில் ஒரு குறுவட்டு வைக்கப்பட்டவுடன் தானாகவே இயங்குமாறு அமைக்கப்பட்டுள்ள ஒரு வசதி, விண்டோஸ் 95/98 இயக்க முறைமையில் உள்ளது. அந்தக் குறுவட்டில் Auto - Run-INF என்னும் ஒர… — AutoPlay
தானே இயங்குகின்ற நிலை, விருப்பாற்றலுக்கு உட் படாத நிலை, புறத் தூண்டலற்ற நிலை, ஒர் உடலணு எவ்வித புறத்துண்டலின்றி திசுத் துடிப்பைத் தோற்றுவிக்கும் திறன். — automaticity
விருப்பாற்றலுக்குட் படாமல் தானாக இயல்கிற, இதயத் தசைகள், இவ்வாறு இயங்குவன — involuntary
தானியக் களஞ்சியம்
மணியுருவாக்க வகையில் பொதுப் பரப்பிலிருந்து பிரிந்து மையங்களில் அல்லது பிளவு வரைகளில் கூடி உருவாக்குதல் — segregation
முலைப்பால்
கூலம் — grain
ஒற்றைத் தாங்கியில், எதனுடனும் பொருத்தப்படாமல் தனித்து இயங்கக்கூடிய முனை — free end
1. நடைமுறை ஒன்றை தன்னி யக்க முறையில் செயல்படுத்துதல். 2. கருவி அல்லது நடை முறை அல்லது முறைமையினை மனித நோக்கு , முயற்சி அல்லது முடிவுக்கு மாற் றாக, பொறியமைவு அல்லது மின் னணுவிய… — automation
அலுவலகச் சூழலில் கணினிகள் அலுவலக மின்னணுக் கருவிகள் மற் றும் தொலைத் தகவல் தொடர்புத் தொழில் நுணுக்கம் ஆகியவை இணைவதன் விளைவு . மின்னணு வியல் அலுவலகம் என்பதைப் பார்க்கவும். — automated office
இருவாட்சி; மல்லிகை
ஒரு துண்மியின் அல்லது துண்மிகளின் தொகுதியின் மதிப்பை இருமை '0' ஆக மாற்றுதல் — unset
சறுக்குச் சட்டத்தைக் கையாள் வதற்கும் வரைகலைகளை உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்படும் ஒர் உட்பாட்டுச் சாதனம் — robo stick
ஒவ்வொரு அலகும் நேரடி உந்து இயக்கத்தால் இயங்குவதைக் குறிக்கும். இது ஒரு வரிசைச் சுழல் தண்டிலிருந்து எதிர் சுழல் தண்டு மூலமாக இயங்குவதற்கு எதிரானது — individual drive
தானியக்க அசைவுக் கட்டுப்பாடு இல்லாதிருத்தல் — dystaxia
கருவி பழுதுபட்டாலோ மின்சாரம் தடைப்பட்டாலோ மீண்டும் சீராகும் பொழுது பணிகளைத் தொடரத் தயார் நிலையை அடைவதற்கான நடவடிக்கைகளைத் தானியக்க முறையில் நிறைவேற்றுவதற்கான கணினி ஒன்றின் திறன் — auto-restart
* (பெ) - தனியா = கொத்தமல்லி விதை - கொத்தமல்லி . — corianderseeds
டேன்டலைட்டிலிருந்து பெறப்படுகிற, அமிலத்தை எதிர்க்கும் தன்மையுள்ள, கம்பியாக இருக்கத்தக்க பளப்பளப்பான வெள்ளை நிற உலோகம். பெரிதும் மின் பல்புகளிலும் ரேடியோ குழல்களிலும் இழையாகப் பயன்படுவது… — tantanium
தன்னைத்தான் இறக்கமாக எண்ணிக்கொள்வது
Autonomy
சில கணினி விசைப் பலகைகளில் உள்ள விசை - கணினியை செயலுக்குத் தூண்டுவது. முக்கியமாக இயக்க முறைமையை கணினியில் உள் சேமிப்புப் பகுதியில் சேர்த்து கணினி அமைப்பை இயக்கத் தொடங்குகிறது. — auto-load
தானியக்கத் தடை உள்ளமைப்புச் செய்யப் பட்டது — automatic check
தானியமாக ஏற்பட்ட வரி ( iv, 79.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
கரைசலிலுள்ள ஒரு பொருளைப் பிரித்தல் — ionization
மலைவேம்பு