தானியக்க ஏற்றி

tāṉiyakka ēṟṟi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சில கணினி விசைப் பலகைகளில் உள்ள விசை - கணினியை செயலுக்குத் தூண்டுவது. முக்கியமாக இயக்க முறைமையை கணினியில் உள் சேமிப்புப் பகுதியில் சேர்த்து கணினி அமைப்பை இயக்கத் தொடங்குகிறது. — auto-load
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 74)
2.
தட்டச்சுப் பொறி அல்லது அச்சிடு கருவி ஒன்றுக்கான கட்டுப்பாட்டுப் பொறியமைவு. அது தானே காகிதம் நகர்த்தல், சொற்களுக்கு இடைவெளி தருதல், வரி தாள் காகிதத்தை வெளி யேற்றுதல் ஆகியவற்றைக் கட்டுப் படுத்துகிறது — automatic carriage
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 75)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k4dzjm4y/

தமிழ்
“தானியக்க ஏற்றி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k4dzjm4y/
APA
Oliyon Research. (2026). தானியக்க ஏற்றி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k4dzjm4y/
MLA
"தானியக்க ஏற்றி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k4dzjm4y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment