முறைமைப் பணியகம்

muṟaimaip paṇiyakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெருமுகக் கணினி மற்றும் சிறு கணினி அமைப்புகளில் உள்ள கட்டுப்பாட்டு மையம். பிணைய அமைப்புகளில், பகிர்ந்தமை அமைப்புகளில், முறைமை நிர்வாகிக்கென ஒரு பணிநிலையம் ஒதுக்கப்பட்டிருக்கும். இப்பணி நிலையம், குறும்பரப்புப் பிணையங்களில் உள்ள முறைமைப் பணியகத்தை ஒத்ததாகும் — system console
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1415)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fyjqumnv/

தமிழ்
“முறைமைப் பணியகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fyjqumnv/
APA
Oliyon Research. (2026). முறைமைப் பணியகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fyjqumnv/
MLA
"முறைமைப் பணியகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fyjqumnv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment