மறை

maṟai
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒளித்து வை — disappear, hide, religious text, the Vedas, Negation
மூலம் · source: தமிழ் விக்சனரி (மறை)
2.
வேதம், சாத்திரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மறை)
3.
மந்திரம், இரகசியம், மறைவு, ஆகமம், மறுத்தல், புள்ளி, எதிர்மறை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 328)
4.
மந்திரம், (28} இரகசியம், (குறள் 590,695); உபதேசம், (குறள் 847); மறைத்தல், ஒழித்தல், (குறள் 1076,1138, 1180).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 184)
5.
வேதம். எ-டு நான்மறை.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 220)
6.
ஒரு பயன்பாட்டு மென்பொருள் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அதன் இயக்கச் சாளரத்தை மறைத்து வைத்தல்.இயக்க முறைமையின் ஒரு குறிப்பிட்ட கட்டளையைத் தந்தவுடன் மறைக்கப்பட்ட சாளரம் மீண்டும் தோற்றமளிக்கும் — hide
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 218)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uctx2jpm/

தமிழ்
“மறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uctx2jpm/
APA
Oliyon Research. (2026). மறை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/uctx2jpm/
MLA
"மறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uctx2jpm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment