மறை
maṟai
பொருள்கள் · Senses
1.
ஒளித்து வை
— disappear, hide, religious text, the Vedas, Negation
2.
வேதம், சாத்திரம்
3.
மந்திரம், இரகசியம், மறைவு, ஆகமம், மறுத்தல், புள்ளி, எதிர்மறை
4.
மந்திரம், (28} இரகசியம், (குறள் 590,695); உபதேசம், (குறள் 847); மறைத்தல், ஒழித்தல், (குறள் 1076,1138, 1180).
5.
வேதம். எ-டு நான்மறை.
6.
ஒரு பயன்பாட்டு மென்பொருள் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அதன் இயக்கச் சாளரத்தை மறைத்து வைத்தல்.இயக்க முறைமையின் ஒரு குறிப்பிட்ட கட்டளையைத் தந்தவுடன் மறைக்கப்பட்ட சாளரம் மீண்டும் தோற்றமளிக்கும்
— hide
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uctx2jpm/
தமிழ்“மறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uctx2jpm/APA
Oliyon Research. (2026). மறை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/uctx2jpm/MLA
"மறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uctx2jpm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment