கான்

kāṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மரங்கள் அடர்ந்த இயற்கை நிலப்பகுதி; காடு; கா; கானகம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கான்)
2.
அஃகான்; எழுத்துச் சாரியைகளில் ஒன்று.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கான்)
3.
வாய்க்கால்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கான்)
4.
பூ
மூலம் · source: தமிழ் விக்சனரி (கான்)
5.
பூடு, வாசனை, அடர்த்தி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 130)
6.
எம். எஸ் டாஸ் இயக்க முறைமையில் விசைப்பலகை மற்றும் கணினித் திரையைக் குறிக்கும் கருத்தியலான சாதனப் பெயர். உள்ளீடு மட்டும் செய்ய முடிகிற விசைப்பலகை மற்றும் வெளியீடு மட்டும் செய்ய முடிகிற காட்சித் திரை இரண்டும் சேர்ந்து முறையே முதன்மையான உள்ளீடு/வெளியீட்டு ஊடகமாய் எம்எஸ்-டாஸ் இயக்க முறைமையில் பயன்படுகின்றன் — CON
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 318)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qrshj3kz/

தமிழ்
“கான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qrshj3kz/
APA
Oliyon Research. (2026). கான். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/qrshj3kz/
MLA
"கான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qrshj3kz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment