டாட்
ṭāṭ
பொருள்கள் · Senses
1.
இயங்குநிலை ஆணை மொழிமாற்று'என்று பொருள்படும். Dynamic Address Translation என்பதன் குறும்பெயர்
— DAT
2.
1. யூனிக்ஸ், எம்எஸ்-டாஸ், ஒஎஸ்/2 போன்ற இயக்க முறைமைகளில் கோப்பின் முதற்பெயரையும், வகைப்பெயரையும் பிரிக்கும் குறியீடு.(எ-டு)text.doc.இதனை டெக்ஸ்-டாட்-டாக் என்று வாசிக்க வேண்டும். 2.கணினி வரைகலையிலும் அச்சடிப்பிலும் புள்ளிகள் தாம் ஒரு படத்தையோ எழுத்தையோ உருவாக்குகின்றன. கணினித் திரையில் காணப்படும் உருவப்படங்கள் புள்ளிகளால் ஆனவையே அவை படப்புளிளிகள்(pixels-picture elements)எனப்படுகின்றன. அச்சுப்பொறியின் திறன் ஒர் அங்குலத்தில் எத்தனைப் புள்ளிகள்(dots per inch-dpi)என்று குறிக்கப்படுகிறது. 3. இணைய தள முகவரியின் வெவ்வேறு பகுதிகளை புள்ளிகளே பிரிக்கின்றன (எ-டு) www.vsnl.com.
— dot
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vwbkxdpx/
தமிழ்“டாட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vwbkxdpx/APA
Oliyon Research. (2026). டாட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vwbkxdpx/MLA
"டாட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vwbkxdpx/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment