{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vwbkxdpx/", "data": {"id": "vwbkxdpx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vwbkxdpx/", "kind": "word", "headword": "டாட்", "romanization": "ṭāṭ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:13.003722+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இயங்குநிலை ஆணை மொழிமாற்று'என்று பொருள்படும். Dynamic Address Translation என்பதன் குறும்பெயர்", "needs_definition": false, "gloss_en": "DAT", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 374"}, {"n": 2, "definition_ta": "1. யூனிக்ஸ், எம்எஸ்-டாஸ், ஒஎஸ்/2 போன்ற இயக்க முறைமைகளில் கோப்பின் முதற்பெயரையும், வகைப்பெயரையும் பிரிக்கும் குறியீடு.(எ-டு)text.doc.இதனை டெக்ஸ்-டாட்-டாக் என்று வாசிக்க வேண்டும். 2.கணினி வரைகலையிலும் அச்சடிப்பிலும் புள்ளிகள் தாம் ஒரு படத்தையோ எழுத்தையோ உருவாக்குகின்றன. கணினித் திரையில் காணப்படும் உருவப்படங்கள் புள்ளிகளால் ஆனவையே அவை படப்புளிளிகள்(pixels-picture elements)எனப்படுகின்றன. அச்சுப்பொறியின் திறன் ஒர் அங்குலத்தில் எத்தனைப் புள்ளிகள்(dots per inch-dpi)என்று குறிக்கப்படுகிறது. 3. இணைய தள முகவரியின் வெவ்வேறு பகுதிகளை புள்ளிகளே பிரிக்கின்றன (எ-டு) www.vsnl.com.", "needs_definition": false, "gloss_en": "dot", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["புள்ளி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 476"}]}}