வள வகை

vaḷa vakai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மெக்கின்டோஷ் இயக்க முறைமையில் உள்ள, கட்டமைப்பு மற்றும் செயல்முறை வளங்களுக்கான ஏராளமான இனக்குழுக்களில் ஒன்று. குறிமுறை, எழுத்துரு, சாளரங்கள், உரையாடல் பெட்டிகள், முன் வடிவங்கள், சின்னங்கள், தோரணிகள், சரங்கள், இயக்கிகள், காட்டிகள், நிற அட்டவணைகள், பட்டிகள் போன்றவை இவற்றில் அடங்கும். இவற்றை அடையாளங்காண, குறிமுறைக்கு CODE எழுத்துருவுக்குFONT, காட்டிகளுக்குCURSபோன்ற பெயர்ச் சிட்டைகள் பயன்படுகின்றன. — resource type
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: வள இனம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1255)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6cjennmd/

தமிழ்
“வள வகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6cjennmd/
APA
Oliyon Research. (2026). வள வகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6cjennmd/
MLA
"வள வகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6cjennmd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment