{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6cjennmd/", "data": {"id": "6cjennmd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6cjennmd/", "kind": "word", "headword": "வள வகை", "romanization": "vaḷa vakai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:23.781647+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மெக்கின்டோஷ் இயக்க முறைமையில் உள்ள, கட்டமைப்பு மற்றும் செயல்முறை வளங்களுக்கான ஏராளமான இனக்குழுக்களில் ஒன்று. குறிமுறை, எழுத்துரு, சாளரங்கள், உரையாடல் பெட்டிகள், முன் வடிவங்கள், சின்னங்கள், தோரணிகள், சரங்கள், இயக்கிகள், காட்டிகள், நிற அட்டவணைகள், பட்டிகள் போன்றவை இவற்றில் அடங்கும். இவற்றை அடையாளங்காண, குறிமுறைக்கு CODE எழுத்துருவுக்குFONT, காட்டிகளுக்குCURSபோன்ற பெயர்ச் சிட்டைகள் பயன்படுகின்றன.", "needs_definition": false, "gloss_en": "resource type", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["வள இனம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1255"}]}}